ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
3 படம் பார்த்தேன்... தனுஷ்க்கு 1 qst.. உங்க அண்ணனும் சரி உங்க மனைவியும் சரி உங்கள லூஸு பயலாவே எதுக்கு காட்றாங்க.. எதுவும் உண்மையாவே இருக்குதா... aishwarya க்கு 1 reqst... உங்க கணவர் படதுல்ல இருக்ற ஒரு dialouge இப்போ உங்களுக்கு கரெக்டா இருக்கும்... "நமக்கு எது வருதோ, என்ன முடியுமோ அத மட்டும்தான் செய்யணும்" இந்த மாதரி ஓவர் confidence உடம்புக்கு நல்லது இல்ல....
அட பாவி.... இந்த பொழப்புக்கு நீ கேரளாவுக்கு அடிமாட போயிருக்கலாம் டா...!
ம்ம்ம்ம் கவர்மென்ட் ஆபிஸ்ல கூட இதானா??? உன் கடமை உணர்சிய கண்டு நான் வியக்க.......
மூன்று பக்கமும் தண்ணீர் சூழ்ந்திருந்தும் பருக ஒருவாய் நீரும் கிடைக்காமல் அலைகிறது ஒரு பெருங் கூட்டம் !
No comments:
Post a Comment