ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
ஹயாசிந்த் எனப்படும் ஆகாயத் தாமரை நீரில் மிதந்து வரக்கூடியது, இது வட்டவடிவ இலைகளை கொண்டது. மணி போன்ற அழகிய வெளிர் நீல நிற மலர் பூக்கக் கூடியது. நீர் ஆவியாகுவதை இந்தச் செடி ஊக்குவிக்கிறது. இத்தாவரத்தினால் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் ஆப்பிரிக்க நாடு பர்க்கினோபாசோ.
No comments:
Post a Comment