என்னடா இப்படி எழுதுறான்னு கோவமா இருக்கும் ஏற்கனவே தறிகெட்டு போய் இருக்கும் நம் கலாச்சாரத்தில் இப்படி ஒரு ஜனநாயகத்தின் 4 காம் தூன் MIDIYA வில் ஒரு Show இவன் அவகூட படுத்தான் அவ இவன்கூட படுத்தான்னு கடைசில கள்ள காதலுக்கு துணை போன சேனல் நிர்வாகம் வேற எங்க நம்ம z தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வது எல்லாம் காமக்கதைகள்.
No comments:
Post a Comment