ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
எங்கெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் நான் தோன்றுவேன் - கிருஷ்ண பரமாத்மா எங்கெல்லாம் நீர் ஓடாமல் தேங்குகிறதோ அங்கெல்லாம் நான் தோன்றுவேன் - சிக்ன கொசுவாத்மா...
No comments:
Post a Comment