ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சிறு ஒட்டலின் உணவு பண்ட பட்டியலை எழுதும்
போர்டில்,எந்த காலத்திலும் பகைமை என்பது பகைமையினால் நீங்குவது இல்லை
அன்பினால் மட்டுமே நீங்கும்' என்று அர்த்த செறிவோடு எழுதிவைத்துள்ளனர்.
No comments:
Post a Comment