ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
கேப்டன பார்த்து அரசியல் பேசிட்டு வந்தேன்னு சொன்னீங்களே அப்பயிருந்து பிரஷரா? இல்லை உங்க ஆட்கள் அண்ணே உடனே த.மா.கா.,வ ஆரம்பிச்சுருவோம் இதுதான் சரியான நேரம்னு உங்கள நெருக்கடி கொடுத்துட்டே இருக்காங்களே அதுனால ஏற்பட்ட பிரஷரா?
No comments:
Post a Comment