ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
கோவம் வந்துச்சு... பேட்டி கொடுத்தேன்... அப்பா வீட்டுக்கு கூப்பிட்டாரு... ஓ,,,கட்சியை விட்டு நீக்கிட்டாங்களா... தம்பி ஏதாவது சொல்லி இருப்பான்.... அது ஒண்ணும் பிரச்சினை இல்லை... ஆட்டோமேடிக்கா அதுவே சரியாடும் !!!
No comments:
Post a Comment