ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
தனியார் செய்ய வேண்டிய சாராய வியாபாரம் முதல் இட்லி வியாபாரம் வரை இன்று அதிமுக அம்மா அரசின் கையில். ஆனால் அரசாங்கம் கொடுக்க வேண்டிய அத்தியாவசிய கல்வியோ இன்று தனியார் கையில்.
No comments:
Post a Comment