ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
எதையுமே ஜாலியாக எடுத்துக் கொள்ளும் மணமக்கள் போலும் இவர்கள். மணமேடையில்
உள்ள இவர்களது பெயர்களுக்கு பின்னால் ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்கள்
அனைத்தையும் பிச்சுப்போட்டு ஒட்டி வைச்சுருக்காங்க... பார்க்கிறவங்க
மணமக்கள் ஏதோ நிறைய படிச்சுருக்காங்கன்னு நினைப்பாங்க தானே...
என்னமா படிச்சிருக்காங்க...!
ReplyDeleteஇனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..