|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 March, 2011

ஐபேட் 2 அறிமுகத்தை தாமதப்படுத்துகிறது ஆப்பிள் நிறுவனம்


Japan certainly has other things on its mind right now, and so as not to trivialize the recent natural disaster there, Apple has decided to push back the release of the iPad 2 in that country.
The tablet had been expected to go on sale in Japan on March 25. That date has been removed with no official new date yet to announce.
"Our hearts go out to the people of Japan, including our employees and their families who have been impacted by this terrible tragedy," said Apple spokesperson Natalie Kerris in a statement.
The company further noted that all Apple employees in Japan were accounted for and are safe.
Over here in the US, the iPad 2 has been a runaway success, selling more than a million units during its first few days on the market in the United States.
 கடந்த வாரம் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதல் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் 2 அறிமுகத்தை தாமதப்படுத்தி உள்ளது. மார்ச் 2ம் தேதியன்று அறிமுகம் செய்யப்படுவதாக இருந்த ஐபேட் 2, தற்போது மார்ச் 25ம் தேதி ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் அமெரிக்க தலைவர் ஸ்டீவ் ஜோப்ஸ் தெரிவித்துள்ளார். மாத்திரை வடிவிலான கம்ப்யூட்டரை மார்ச் 25ம் தேதி முதல் நி‌யூசிலாந்து, ஸ்பெயின், மெக்சிகோ உள்ளிட்ட 26 நாடுகளில் விற்பனை துவக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...