குடமுருட்டி சேகர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து போலீசார் கூறுகையில், நேற்று இரவு சேகர் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது போலீசார் காரை மடக்கி விசாரணை செய்தனர். அவரின் காரை பரிசோதனை செய்ய முயன்றனர். ஆனால், இதற்கு குடமுருட்டி சேகர் எதிர்ப்பு தெரிவித்ததார். இருப்பினும் போலீசார் அவரது காரை சோதனை செய்தனர். அப்போது காரில் கஞ்சா இருந்தது.
மேலும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததுள்ளார். இதனால் இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் குடமுருட்டி சேகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததுள்ளார். இதனால் இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் குடமுருட்டி சேகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
இது போன்ற ரௌடிகளை முதல்வர் களை எடுக்க ஆரம்பித்து இருப்பது திருச்சி மக்களை ரொம்ப சந்தோஷசப்படுதிள்ளது
இந் நிலையில் திருச்சி மாநகர செயல்வீரர்கள் கூட்டம், திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திருச்சி மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, திமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போட முயற்சி என்று கூறிருப்பது வேடிக்கை.
No comments:
Post a Comment