ஆறு விநாடிக்கு ஒருவர் : மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கிய காரணியாக புகையிலை கருதப்படுகிறது. புகையிலை என்றதும் நினைவிற்கு வருவது "சிகரெட்'. இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள் தான், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43, புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை. உலகளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகையிலையால் பலியாகிறார். ஆண்டுக்கு 60 லட்சம் பேர், புகையிலை மற்றும் சிகரெட்டால் இறக்கின்றனர். 2030க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும், என கணிக்கப்பட்டுள்ளது. இதில், 70 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் உள்ளனர், என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
16 லட்சம் இந்தியர்கள் மரணம் புகைப்பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் தினமும் 2465 பேர் வீதம், ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோயால் இறக்கின்றனர். இந்தியாவில் 2020ல் 16 லட்சம் இறப்பார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. இன்றைக்கு புகைப்பதை ஆண்மையின் கம்பீரமாக கருதும் இளைய தலைமுறையினர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
புகையால் ஏற்படும் பாதிப்புகள் புகையிலையால், நுரையீரல், கண் உட்பட உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கும். புகையிலை தொடர்பான சிகரெட், பீடி போன்றவற்றை வாங்க தினமும் 20 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளதால், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. தோலின் தன்மைமாறி, சுருக்கங்கள் ஏற்பட்டு, எண்ணெய் பசை குறைந்து, இளம் வயதிலேயே முதுமை அடைந்தது போல் இருக்கும்.
எப்போதும் வாய் நாற்றம், இருமல் இருக்கும். பற்கள் மஞ்சளாகவும், கை விரல்கள் கறுப்பாகவும், ரத்தசோகை பிடித்தது போல் காணப்படும் என்று கூறும் மருத்துவர்கள் புகையை கைவிடுவது எளிது என்கின்றனர். வருங்கால சமுதாயத்தினர் புகையை உயிரைக் கொல்லும் பகையாக கருதி விட்டுவிட வேண்டும் என்பதும் மருத்துவர்களின் வேண்டுகோள்
ஸ்டைல்' : வளர்ந்த மெட்ரோ நகரங்கள் மட்டுமல்லாமல் சிறிய நகரங்களிலும் வயது பாரபட்சம் இல்லாமல் "சிகரெட்' பிடிக்கின்றனர். பெரும்பாலும் வேலைப்பளு, உடல் பருமனை குறைக்க புகைக்கின்றனர் என்றும், சிலர் "ஸ்டைலுக்காக' புகைக்கின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
நிறுத்தினால் கிடைக்கும் நன்மைகள் : புகை பழக்கத்தை படிப்படியாக நிறுத்தாமல் ஒரேயடியாக நிறுத்துவதே சிறந்தது. இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. புகைக்காமல் இருந்தால் ரத்த அழுத்தம், இருதயத்துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு சீரடையும். புகை பிடிக்காமல் ஒருநாள் இருந் தால், ரத்தத்தில் கலந் திருக்கும் கார்பன் மோனாக்சைடு வெளியேற்றப்படுகிறது. நுரையீரல் சுத்தமாகிறது. இரண்டு நாட்கள் இருந்தால், உடலில் சேர்ந்துவிட்ட நிக்கோடின் அகற்றப்படும். சுவைக்கும் திறனும், நுகரும் திறனும் அதிகரிக்கும்.மூன்று நாட்களுக்கு பிறகு சுவாசிப்பது எளிதாகிறது. 2 முதல் 21 வாரங்களுக்குள் ரத்த ஓட்டம் சீரடைகிறது. 3 முதல் 9 மாதங்களுக்குள் இருமல், தும்மல் போன்ற குறைபாடுகள் குறைகிறது. நுரையீரலில் செயல்பாடு 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது. புகை பிடிப்பதை நிறுத்தி 4 ஆண்டுகளுக்கு பிறகு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிடும் போது பாதியாக குறைகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிட்டால் பாதியாக குறைகிறது.
புகைபிடிக்கும் பழக்கத்தை விட்ட முதல் வாரம் சிரமமாக இருக்கும். எனினும், இதனால் கிடைக்கும் பலன், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்
நிறுத்தும் வழிகள்:* மனஉறுதியோடு ஆர்வத்தை அடக்க வேண்டும்.
* புகைபிடிப்பது தவறான செயல் என்பதை மனதில் நினைத்து பதியச் செய்ய வேண்டும்.
* புகைக்கும் ஆர்வம் ஏற்படும்போது சூயிங்கம்,
சாக்லெட், தண்ணீர் அருந்திவிட்டு நினைப்பை மாற்ற வேண்டும்.
* எலக்ட்ரானிக் சிகரெட், நிகோட்டின் கலந்த
கம், பேஸ்ட் பயன்படுத்தலாம்.
நிறுத்தினால் நன்மைகள்:* 20 நிமிடங்களில் ரத்தஅழுத்தம் குறைகிறது.
* எட்டு மணி நேரத்தில் ரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு குறைகிறது.
* 48 மணி நேரத்தில் மாரடைப்பு வரும் தன்மை குறைய துவங்கும்.
* 72 மணி நேரத்திற்கு பிறகு மூச்சுக்குழல் சுத்தமாகிறது.
* 3 முதல் 9 மாதங்களில் இருமல், சளி பிரச்னை குறைகிறது.
* ஒரு ஆண்டுக்குப் பின் மாரடைப்பு வரும் வாய்ப்பு பாதியாக குறைகிறது.
* 10 ஆண்டுகளுக்குப் பின் நுரையீரல்
புற்றுநோய் வரும் வாய்ப்பு அறவே இல்லாமல் போகிறது.
How to Stop Smoking Cigarettes
1) Think of all the nasty things about tobacco. Reduced blood flow, impotence, breathing difficulties, compulsive coughing, bad skin… not to mention lung cancer. Sure, smoking makes you feel cool, and the nicotine helps you relax… but when you think about it, you’re just burning away your life quality, each time you light up a new cigarette.
2) Think of all the great things of a life without cigarettes. Remember what it was like before your taste of smell and taste started getting dull from all your smoking? How about when you still could rush through a couple flights of stairs without losing your breath? I bet you don’t even remember what it’s like not smelling like an ashtray all the time. Those are all good memories you can restore… if only you can quit smoking cigarettes.
3) Picture yourself living a healthier and happier life. You will feel more energetic and active, you’ll save a lot of money (which you can use to have more fun). You’ll start getting compliments over your nice smell, and you will no longer feel like a walking ash-tray. Take the smoke out of your system, and embrace a happier and healthier living.
4) Imagine the wonderful sense of self-sufficiency you can reclaim. No longer will you feel like you really *need* a smoke. No longer will you have to keep feeling distressed because you’re almost out of cigarettes and there isn’t a 24/7 tobacco shop in the neighborhood. No need to feel like you gotta have cigarettes to feel at ease. Just stop smoking cigarettes, and life will get much more enjoyable.
5) What about the people you love? As if it wasn’t enough that you’re always pestering them with your second hand smoke… how do you think they will feel if your nasty habit ends up taking you away from them on a short notice? You do realize that’s a possibility, don’t you? Try an think of all the people and things you love, before lighting another ciggie.
6) Don’t carry as many cigarettes with you. Stop carrying your pack of cigarettes around, or you’ll only end up smoking them sooner than later. Rationalize your smokes and try to reduce your average daily dose each week. If you just reduce one cigarette per week, you can go from a pack a day to no-smoke in about 5 months!
7) Nourish a disgust for smoke. Do you remember what it was like before you smoked cigarettes ? Chances are you felt somewhat disgusted with the smell of cigarette smoke, or even the thought of sucking cancer sticks. Try to remember what that was like, and try to relive those feelings every time you get the craving.
8 ) Throw away your ash-trays. If you really want to stop smoking cigarettes, you must be serious about take the smoke out of your house. Start smoking only on the balcony or outside your house, and do away with all ash-trays so you won’t be tempted to use them when you’re leisurely hanging around your home.
9) Get those hands busy! Sometimes people smoke not because they crave the nicotine, but simply because they rely on the cigarettes to keep their hands busy during social interactions. If you keep your hands busy (drawing, writing, doing origami, playing a hand-held console or whatever), you won’t feel the urge to smoke as often.
10) Increased physical activity will help you quit smoking. If you start playing regular sports or just getting increased physical activity, those cigarettes will start tasting bad soon enough… not to mention that your body will produce its own chemicals that will make you feel much better than smoking cigarettes ever could!
That’s it! Remember, the single most important ingredient if you want to learn how to stop smoking cigarettes is to make a commitment to yourself. Try your best to live a smoke-free live, and don’t best yourself down if you have a slip up… after all, that’s only human. And smoking less cigarettes will still be a victory, if you think about it!

No comments:
Post a Comment