- சர்வதேச அருங்காட்சியக தினம்
- இந்தியாவின் 5வது ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி பிறந்த தினம்(1913)
- இந்தியாவின் 11வது பிரதமர் தேவகவுடா பிறந்த தினம்(1933)
- சிரிக்கும் புத்தர் என்ற திட்டத்தின் கீழ் இந்தியா தனது முதல் அணுகுண்டை வெற்றிகரமாக சோதித்தது(1974)
- ஏசோ குடியரசு கலைக்கப்பட்டு ஜப்பானுடன் இணைக்கப்பட்டது(1869)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
17 May, 2011
இதே நாள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment