பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் ஜுன் 24ம் தேதி வெளியிட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 494 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேருவதற்கு 1,25,000 இடங்கள் உள்ளன.இவற்றை அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு மூலம் நிரப்புகிறது. பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு கடந்த 20ம் தேதி ரேண்டம் எண் வழங்கப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரேங்க் பட்டியல் அடிப்படையில்தான் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்பார்கள். இந்த முக்கியத்துவம் வாய்ந்த ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நாளை வெளியிட உள்ளது. உடனடியாக மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் தாங்களது ரேங்குகளை அறிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
23 June, 2011
பொறியியல் ரேங்க் பட்டியல் ஜுன் 24ல் வெளியீடு...
பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் ஜுன் 24ம் தேதி வெளியிட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 494 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேருவதற்கு 1,25,000 இடங்கள் உள்ளன.இவற்றை அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு மூலம் நிரப்புகிறது. பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு கடந்த 20ம் தேதி ரேண்டம் எண் வழங்கப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரேங்க் பட்டியல் அடிப்படையில்தான் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்பார்கள். இந்த முக்கியத்துவம் வாய்ந்த ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நாளை வெளியிட உள்ளது. உடனடியாக மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் தாங்களது ரேங்குகளை அறிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment