மத்திய சுற்றுலாத்துறை வெளியிட்ட 2010-ம் ஆண்டுக்கான புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் உள்நாட்டவர்கள் அதிகம்பேர் பார்வையிட்ட இடங்களில் திருப்பதி, திருமலை கோயில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஏறக்குறைய 155.8 மில்லியன் பேர் இந்த கோயிலைப் பார்வையிட்டுள்ளனர். தாஜ்மஹால் அமைந்துள்ள உத்தரப் பிரதேசத்தைவிடவும், அஜந்தா எல்லோரா அமைந்துள்ள மகாராஷ்டிராவை விடவும் ஆந்திரப் பிரதேசத்துக்கு வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மத்திய சுற்றுலா அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment