பாப் பாடகி ரிஹானா புது சர்ச்சையில் சிக்கியுள்ளார். தன்னுடன் நீச்சலில்
பங்கேற்ற தோழி ஒருவரின் மார்பைப் பிடித்து சில்மிஷம் செய்த காட்சி
வெளியாகியுள்ளது. ஹாட்டான பாப் பாடகிகளில் ஒருவர் ரிஹானா.
அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்க அவர் தவறுவதில்லை. தென் அமெரிக்காவில் நடந்த
ஒரு நிகழ்ச்சியின்போது தனது பின்பக்கத்தை கைகளால் பிடித்துக் கிள்ளி
அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தினார். இந்தநிலையில் தற்போது
பிரேசிலில் ஒரு சேட்டையைச் செய்துள்ளார். ரியோடிஜெனிரோவில் அவரும் அவரது
பெண் தோழி ஒருவரும் நீச்சலில் ஈடுபட்டனர். அப்போது பெண் தோழியின்
முன்னழகைப் பிடித்து சில்மிஷம் செய்தார் ரிஹானா. அதைப் பார்த்து
வெட்கப்பட்டு, கூச்சப்பட்ட அவரது தோழி அவரிடமிருந்து விடுபட்டு விலகினார்.
இதுதொடர்பான
புகைப்படம் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ரியோடிஜெனீரோ கடற்கரை
உலகப் புகழ் பெற்றது. ஆனால் ரிஹானா கடற்கரைக்கு ஒருமுறை கூட போகவில்லை.
மாறாக ஹோட்டல் நீச்சல் குளத்திலேயே பொழுதைக் கழித்தார். அப்போதுதான் இந்த
சில்மிஷத்திலும் ஈடுபட்டார்.
No comments:
Post a Comment