சமீபத்தில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட
லிபியா முன்னாள் அதிபர் கடாஃபிக்கு உலகம் முழுவதிலும் சுமார் 200 பில்லியன்
டாலர்கள் அளவிற்கு வங்கி கணக்கு, ரியல் எஸ்டேட், முதலீடு உள்ளிட்டவைகள்
இருந்தது தெரிய வந்துள்ளது. மேற்கத்திய நாடுகளில் அதிகளவிலான பணம், தங்கம்,
முதலீடுகள் ஆகியவற்றை கடாஃபி பதுக்கி வைத்திருந்ததாக லாஸ் ஏஞ்ஜெல்ஸ்
டைம்ஸ் என்ற அமெரிக்க பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இதனால்
மேற்கத்திய நாடுகள் கடாஃபியின் சொத்துக்கள் மட்டுமின்றி லிபியாவில் உள்ள
முதலீடுகளை கைப்பற்றவும் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் மோதலில்
ஈடுபட்டு வந்துள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலும் கடாஃபிக்கு 37 பில்லியன் டாலர்கள் மதிப்பில் முதலீடுகள்
இருப்பது தெரிய வந்துள்ளது. அதே சமயம் பிரான்ஸ், லண்டன், ஜெர்மனி, இத்தாலி
ஆகிய நாடுகளிலும் 30 பில்லியன் டாலர்களுக்கு அதிகமாக கடாஃபியின்
சொத்துக்களை அந்நாட்டு அரசுகள் கைப்பற்றி உள்ளதாகவும் அந்த
பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The new estimates of the deposed dictator's hidden cash, gold reserves and investments are "staggering," one person who has studied detailed records of the asset search said Friday. "No one truly appreciated the scope of it." If the values prove accurate, Kadafi will go down in history as one of the most rapacious as well as one of the most bizarre world leaders, on a scale with the late Mobutu Sese Seko in Zaire or the late Ferdinand Marcos in the Philippines. Moammar Kadafi secretly salted away more than $200 billion in bank accounts, real estate and corporate investments around the world before he was killed, about $30,000 for every Libyan citizen and double the amount that Western governments previously had suspected, according to senior Libyan officials.
The new estimates of the deposed dictator's hidden cash, gold reserves and investments are "staggering," one person who has studied detailed records of the asset search said Friday. "No one truly appreciated the scope of it." If the values prove accurate, Kadafi will go down in history as one of the most rapacious as well as one of the most bizarre world leaders, on a scale with the late Mobutu Sese Seko in Zaire or the late Ferdinand Marcos in the Philippines.
No comments:
Post a Comment