ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
இந்த
படம் பள்ளி குழந்தைகளிடையே நிலவும் கலாச்சார சீரழிவை மேலும் தூண்டி..
தவறான எண்ண ஓட்டங்களுக்கு வழிவகுக்கும். . தவிர்க்க வேண்டிய படம். முன்ன எல்லாம் வயசுக்கோளாறுல தப்பு பன்னுவாய்ங்க....இப்ப வயசுக் கோளாறுல சினிமா எடுக்குறானுங்க....
No comments:
Post a Comment