அடப்பாவிகளா....
அன்னிக்கு ஆஸ்திரேலியா லீக் ஆட்டத்துல இலங்கை தோற்கணும்னு
கும்பிட்டீங்க..... இன்னிக்கு பங்ளாதேஷ் லீக்-ல இலங்கை ஜெயிக்கணும்னு
கும்பிடுறீங்க! ... யாருய்யா நீங்க எல்லாம்? ( பாவப்பட்ட கடவுள் :)
இலங்கையுடனான
இந்தியாவின் historical relationship'பையும், தமிழ் மக்களின் உணர்வையும்
மனதில் கொண்டு இந்திய அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து
முடிவெடுக்கும்." - எஸ்.எம்.கிருஷ்ணா.
Perfect 8 Pack... No gym..!
ரோல்ஸ் ராய்ஸ் - இந்த காரை வாங்குவதற்கு பணத்தைவிட முக்கியமானது,,,, தகுதி.
இதனுடைய கொள்கையின் படி அப்பா, தாத்தா, பாட்டன், பூட்டன் என்று
பரம்பரையையே தோண்டி துருவி பார்த்து, அது மதிப்புடையதாக இருந்தால்
மட்டும்தான் கார் உண்டு. இல்லை என்றால் கோடிகள் கொட்டி கொடுத்தாலும் கார்
கிடையாது. இப்படி மறுக்கப்பட்ட லிஸ்ட்-டில் சமீபத்தில்
சேர்ந்திருக்கிறார் “கலா சலா” பாட்டுக்கு பட்டையை கிளப்பிய மல்லிகா
ஷெராவத். கார் வாங்க போன அவரிடம் “உங்களுக்கு நாங்கள் எதிர்பார்க்கும்
அளவுக்கு போதிய பாரம்பரியம் இல்லை என்பதை நாசூக்காக கூறி கார் தர
மறுத்துவிட்டதாம்.
இலங்கைக்கு
எதிரான ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் தொடர்பாக பிரதமர் மன்மோகன்
சிங் இன்று நாடாளுமன்றத்தில் கூறிய விளக்கத்திற்கும், மத்திய
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசியுள்ள பேச்சுக்கும் இடையே
ஆறு வித்தியாசம் அல்ல, 6000 வித்தியாசங்கள் உள்ளன. இதன் மூலம் இலங்கை
விவகாரத்தில் மத்திய அரசு மீண்டும் ஒரு இரட்டை வேட நாடகத்தை அரங்கேற்றப்
போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உழைப்பே உயர்வு... நம் விவசாயி.

இதனுடைய கொள்கையின் படி அப்பா, தாத்தா, பாட்டன், பூட்டன் என்று பரம்பரையையே தோண்டி துருவி பார்த்து, அது மதிப்புடையதாக இருந்தால் மட்டும்தான் கார் உண்டு. இல்லை என்றால் கோடிகள் கொட்டி கொடுத்தாலும் கார் கிடையாது. இப்படி மறுக்கப்பட்ட லிஸ்ட்-டில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறார் “கலா சலா” பாட்டுக்கு பட்டையை கிளப்பிய மல்லிகா ஷெராவத். கார் வாங்க போன அவரிடம் “உங்களுக்கு நாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு போதிய பாரம்பரியம் இல்லை என்பதை நாசூக்காக கூறி கார் தர மறுத்துவிட்டதாம்.
No comments:
Post a Comment