சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளைக்காரன் ஷீவை நக்கி பிழைத்த கூட்டம் எல்லாம் எங்களை தேச நலனில் அக்கரை இல்லாதவர் என்று கூற தகுதி இருக்கிறதா?
உங்கள் பார்வையில் நாங்கள் தேச விரோதியாக தெரிகிரோம் என்றால் நாங்கள் அதை பெருமையாக தான் கருத வேண்டும். எங்கள் பார்வையில் மக்கள் தான் தேசம். மக்களின் நலனில் உண்மையான அக்கரை கொண்டவர்களே தேசப்பற்றாளர்கள்.

No comments:
Post a Comment