மேஷம்;
பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள்
அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். நண்பர்கள்
ஆதரவாக இருப்பார்கள். வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த பிரச்சனைகள்
தீரும்.
பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக இருக்கும். மங்கல
நிகழ்ச்சி நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை
அதிகரிக்கும். வீண் செலவுகளைக் குறைக்கவும். ஆன்மீகத்தில் நாட்டம்
செல்லும்.
வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல்
நிலவும். சிலருக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைத்து மகிழக்கூடும்.
கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள்.
சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண
வரவு நன்றாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீடு, நிலம்
ஆகியவற்றில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
பெண்களுக்கு:
குடும்பம் குதூகலமாக இருக்கும். மங்கல நிகழ்ச்சி நடத்த முயற்சி
மேற்கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீண் செலவுகளைக்
குறைக்கவும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.
வேலை பார்ப்போருக்கு:
அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். சிலருக்கு ஊதிய உயர்வும், பதவி
உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து
முடிப்பீர்கள்.
ரிஷபம்பொது: அனுகூலமான
வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். வரவுக்கேற்ற
செலவும் உண்டு. சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடல்
நலனில் கவனம் செலுத்துவது நல்லது.
பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடத்தி மகிழக்கூடும். குடும்பத்தார் அன்பாக இருப்பார்கள்.
வேலை
பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள்
உருவாகும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். பண வரவு அதிகரிக்கும்.
வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும்.
மிதுனம்பொது:
வெற்றிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் சிறப்பாக முடியும்.
நல்ல செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும். தேவையற்ற பயணங்களைத் தள்ளிப்
போடவும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
பெண்களுக்கு:
குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். மங்கல நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி
மேற்கொள்வீர்கள். கணவரை அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் உடல் நலனில்
கவனம் செலுத்தவும்.
வேலை பார்ப்போருக்கு: எதிர்பார்த்த ஊதிய
உயர்வும், பதவி உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். சிலருக்கு விரும்பிய
இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உங்கள்
முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பவர்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள்.
கடகம்பொது:
முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து
முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். உடல் நலம் மேம்படும்.
எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். உங்கள் வசீகரப் பேச்சால் அனைவரையும்
கவர்வீர்கள்.
பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். மனம்
நிம்மதியாக இருக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். குழந்தைகள்
நலனில் கவனம் செலுத்துவது நல்லது.
வேலை பார்ப்போருக்கு: வேலையில்
கூடுதல் கவனம் தேவை. இல்லையெனில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு
ஆளாகக்கூடும். சக ஊழியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீண் வாக்குவாதங்களில்
ஈடுபட வேண்டாம்.
சிம்மம்பொது: இன்பமான
வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு
அதிகரிக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
பெரியோர்கள் ஆசி கிடைக்கும்.
பெண்களுக்கு: குடும்பம் சீராக
நடக்கும். நல்ல செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும். பயணங்களால்
மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
வேலை
பார்ப்போருக்கு: வேலையில் கவனமாக இருக்கவும். இல்லையெனில் உயர்
அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரலாம். சக ஊழியர்களை அனுசரித்துச்
செல்லவும். வீண் பேச்சைக் குறைக்கவும்.
கன்னிபொது:
உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பொருளாதாரம்
நன்றாக இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தள்ளி போடுவது நல்லது. உடல் நலம்
மேம்படும். வழக்குகள் சாதகமாக முடியும்.
பெண்களுக்கு: குடும்பம்
நன்றாக நடக்கும். குடும்பத்தார் பாசமாக நடந்து கொள்வார்கள். குடும்பத்தில்
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யக்கூடும். பேச்சில்
நிதானம் தேவை.
வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். உங்கள்
பொறுப்பில் உள்ள ஆவணங்களைப் பத்திரமாக வைத்துக் கொள்ளவும். எதிர்பார்த்த
ஊதிய உயர்வு கிடைக்கும். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து
முடிப்பீர்கள்.
துலாம்பொது: ஆனந்தமான
வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து
முடிப்பீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணம் கொடுக்கல், வாங்கலில்
கவனமாக இருக்கவும். பண வரவு தாமதமாகலாம்.
பெண்களுக்கு: குடும்பம்
மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய
ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி
அடைவீர்கள்.
வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் ஆதரவாக
இருப்பார்கள். எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழக்கூடும். சக
ஊழியர்களிடம் குடும்ப விஷயங்கள் பற்றி பேச வேண்டாம்.
விருச்சிகம்பொது:
குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
பண வரவு திருப்திகரமாக இருக்கும். புதிய வாகனம் வாங்கி மகிழக்கூடும். தபால்
மூலம் நல்ல நல்ல செய்தி வரலாம்.
பெண்களுக்கு: குடும்பம் நன்றாக
நடக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை
அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள்.
வேலை
பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள்.
எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழ்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக
இருப்பார்கள்.
தனுசுபொது: நன்மையான வாரம்.
எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு அதிகரிக்கும்.
யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். நல்ல
செய்திகள் உங்களைத் தேடி வரும்.
பெண்களுக்கு: குடும்பம் நன்றாக
நடக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு செய்ய
குடும்பத்தோடு வெளியூர் செல்ல திட்டமிடக்கூடும்.
வேலை
பார்ப்போருக்கு: வேலை பளு குறையும். வேலையில் கூடுதல் கவனம் தேவை. வீண்
பேச்சைக் குறைத்துக் கொள்ளவும். அடுத்தவர்களைப் பற்றி விமர்சிக்க வேண்டாம்.
மகரம்பொது:
நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும்.
வரவுக்கேற்ற செலவும் உண்டு. முக்கிய நபர் ஒருவரை சந்தித்து அவரால் நன்மை
அடையக்கூடும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும்.
பெண்களுக்கு:
குடும்பம் சீராக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்வது நல்லது. குழந்தைகள்
நலனில் கவனம் தேவை. உடல் நலனில் கவனம் செலுத்தவும்.
வேலை
பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். கொடுக்கும் வேலைகளை
உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
கும்பம்பொது:
மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்களில் பலவற்றில் வெற்றி
கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும். நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக
இருப்பார்கள். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.
பெண்களுக்கு:
குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த
பிரச்சனைகள் தீரும். வீண் செலவுகளைக் குறைக்கவும். புதிய ஆடை, ஆபரணங்கள்
வாங்கி மகிழக்கூடும்.
வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும்.
கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு
பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மீனம்பொது:
திருப்திகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக
முடியும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வீண்
வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
பெண்களுக்கு:
குடும்பம் நன்றாக நடக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு
மகிழக்கூடும். குடும்பத்தார் ஒற்றுமை இருப்பார்கள். உறவினர்களை
அனுசரித்துச் செல்வது நல்லது.
வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும்
வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளுடன் இருந்து வந்த
பிரச்சனைகள் தீரும். மனதில் புது தெம்பு பிறக்கும்.