- உலக சிறுவர் நூல் தினம்
- இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர் பிறந்த தினம்(1881)
- போக்லாந்து தீவுகளை அர்ஜெண்டினா முற்றுகையிட்டது(1982)
- அமெரிக்காவின் முதல் தியேட்டர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திறக்கப்பட்டது(1902)
- ராகேஷ் சர்மா, விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்(1984)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
02 April, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment