மே 21ம் தேதியன்று மாலை தேசிய நூலக வளாக அரங்கில் நிவேதா செந்தில்குமாரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மா.அன்பழகன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கவிஞர் நவநீத ரமேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். தொழிலதிபர் மாணிக்கவாசகத்தின் நகைச்சுவைச் சரவெடி அறிமுகத்திற்கிடையே, முனைவர் தேன்மொழி சண்முகவேல் நூல் ஆய்வுரை நிகழ்த்தினார். கவிஞர்கள் சு.உஷா, இன்பா வாசுதேவன், லலிதா சுந்தர், சங்கரி சரவணன், கலையரசி செந்தில்குமார், பாரதி மூர்த்தியப்பன் ஆகியோர் நூலின் சிறப்பியல்புகளை விளக்கினர். சிங்கப்பூரின் மூத்த கவிஞர் கேசவன் நூலை வெளியிட மாதவி இலக்கிய மன்றத் தலைவர் டாக்டர் என்.ஆர்.கோவிந்தன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
25 May, 2011
சிங்கப்பூரில் கவிஞர் தியாக ரமேஷின் 'நினைவுப் பருக்கைகள்' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா
மே 21ம் தேதியன்று மாலை தேசிய நூலக வளாக அரங்கில் நிவேதா செந்தில்குமாரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மா.அன்பழகன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கவிஞர் நவநீத ரமேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். தொழிலதிபர் மாணிக்கவாசகத்தின் நகைச்சுவைச் சரவெடி அறிமுகத்திற்கிடையே, முனைவர் தேன்மொழி சண்முகவேல் நூல் ஆய்வுரை நிகழ்த்தினார். கவிஞர்கள் சு.உஷா, இன்பா வாசுதேவன், லலிதா சுந்தர், சங்கரி சரவணன், கலையரசி செந்தில்குமார், பாரதி மூர்த்தியப்பன் ஆகியோர் நூலின் சிறப்பியல்புகளை விளக்கினர். சிங்கப்பூரின் மூத்த கவிஞர் கேசவன் நூலை வெளியிட மாதவி இலக்கிய மன்றத் தலைவர் டாக்டர் என்.ஆர்.கோவிந்தன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment