இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் தொடங்கியது. 11.52க்கு (15.06.2011) துவங்கியுள்ள சந்திர கிரகணத்தை அதிகாலை 3.35 (16.06.2011) மணி வரை காணலாம். முழுமையான கிரகணத்தை ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய மக்கள் மட்டுமே காண முடியும். சென்னையில் பிர்லா கோலரங்கத்தில் கிரகணத்தை காண 5 கருவிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன 12.15 மணி அளவில் வானில் மேகமூட்டமாக இருப்பதால் கிரகண நிகழ்வை காண முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
No comments:
Post a Comment