சாப்பிட்டவுடன் சிறிது தூரம் நடந்தால் நல்லது என்பார்கள். அப்படி நடக்கக்
கூடாது. ஏனென்றால் சாப்பிட்டவுடன் செரிமான உறுப்புகளுக்குச் செல்ல வேண்டிய ரத்தம்,
கால்களுக்குச் சென்றுவிடும். உணவில் உள்ள சத்துகள் முழுமையாக ரத்தத்தில் கலப்பதற்கு
சாப்பிட்டவுடன் நடப்பது இடைஞ்சல் செய்யும். சாப்பிட்டவுடன் "தம்' சிலர் அடிப்பார்கள். சாப்பிட்டவுடன் புகைக்கும் 1 சிகரெட்டால் ஏற்படும் புற்றுநோய் அபாயம் 10
சிகரெட்டால் ஏற்படும் அபாயத்துக்குச் சமமாம். சாப்பிட்டவுடன் என்னதான் செய்வது?
சும்மா இருக்கலாமே?
சும்மா இருக்கலாமே?
No comments:
Post a Comment