தென்கொரியாவில் பூசன் நகரில் பிரபலமான தொழிற்சாலை மற்றும் கட்டுமான
நிறுவனம் உள்ளது. இது தனது கப்பல் கம்பெனியில் பணிபுரிந்த 400 பேரை
வேலைநீக்கம் செய்தது. அதை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி
வருகின்றனர்.
இந்த நிலையில் தொழிற்சங்க பெண்
பிரதிநிதி கிம்ஜின்-சுக் என்பவர் ஒரு நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதாவது கப்பல் தளத்தில் உள்ள 115 அடி உயர கிரேனில் (பாரம் தூக்கும்
கருவியில்) தங்கியிருந்து போராடி வருகிறார். ஒருநாள், 2 நாள் அல்ல. 200
நாட்களாக இப்போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார். கிரேன்
உச்சியில் மின்சார வசதி இல்லை. துணிகளை துவைத்து குளிக்க முடியாது. ஒரு
வாளி மட்டுமே வைத்துள்ளார். இவரை சமாதானப்படுத்த பேச்சு வார்த்தை
நடத்தப்பட்டது.
ஆனால் பணியில் இருந்து
நீக்கப்பட்ட 400 பேருக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும். அதுவரை கிரேனில்
இருந்து இறங்க மாட்டேன், எனது போராட்டம் தொடரும் என கண்டிப்புடன்
தெரிவித்து விட்டார். தென்கொரிய வரலாற்றிலேயே நீண்ட நாட்களாக அதுபோன்ற மிகப்பெரிய போராட்டம் நடத்தியது கிம் ஜின்-சுக்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Two other “buses of hope” – actually more caravans of hope comprising
hundreds of buses –have arrived in Busan on earlier weekends, carrying
thousands of protesters against mass layoffs at Hanjin, where police
have doused them with water cannons in an attempt to keep them away from
the Yeongdo site. Authorities have sought to close off the avenues of
approach for the third bus of hope.
Busan, South Korea’s second-biggest city, occupies a significant place in the country’s history. It is known not only for producing two former presidents — Kim Young-sam and Roh Moo-hyun – but also for igniting the epochal June 1989 democratization uprising. It has thus taken center stage again as a major segment of society looks for new hope in the promise of worker solidarity.
Kim, an essay writer who writes about people who survive in an unfriendly labor environment, is not alone. Two New Progressive Party advisors have been staging a hunger strike in front of the Daehanmun Gate of Deoksu Palace in central Seoul. Academics and others have begun hunger strikes as well.

No comments:
Post a Comment