சீனா “ஜியோலாங்” என்ற நவீன நீர்மூழ்கி கப்பலை தயாரித்துள்ளது. அதை 7
ஆயிரம் மீட்டர் ஆழத்தில் செலுத்தி உலக சாதனை படைக்க திட்டமிட்டுள்ளது.
அதற்கான சோதனை ஓட்டம் நேற்று சீனாவில் உள்ள பசிபிக்கடலில் நடந்தது.
அதற்காக
அந்த நீர்மூழ்கி கப்பல் 3 பேர் கொண்ட குழுவுடன் கிரேன் மூலம் கடலுக்குள்
இறக்கப்பட்டது. அக்கப்பல் 5,067 மீட்டர் அதாவது 16,591 அடி ஆழத்தில்
கடலுக்குள் பயணம் செய்து சாதனை படைத்தது.
இது
வருகிற 2012-ம் ஆண்டில் 7 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் பயணம் செய்து சாதனை
படைக்க வழி வகுக்கும் என நீர்மூழ்கி கப்பல் அதிகாரி வாங் பே தெரிவித்தார். இதற்கு
முன்பு ஜப்பானின் “சிங்காய்” என்ற நீர் மூழ்கி கப்பல் 6500 மீட்டர் ஆழ
கடலுக்குள் பயணம் செய்து சாதனை படைத்தது. கடந்த 1989-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம்
இச்சாதனை நிகழ்த்தப்பட்டது. இதை முறியடிக்கவே ஜப்பான் தனது “ஜியோலாங்” நீர் மூழ்கி கப்பலை 7 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் செலுத்தி தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
Having only recently conquered space, it seems China is now turning its attention to the seas. As part of the country's deep sea exploration programme, the manned Jiaolong underwater craft this week reached a staggering 5,057 metres below sea level in an 'international area' of the Pacific Ocean.
It comes more than 50 years since the fabled Trieste dropped more than 10,000 metres to the bottom of Challenger Deep, the lowest point of the Pacific's Mariana Trench.
And the Chinese mission has also pipped film director James Cameron - who wants to film scenes for the sequel to blockbuster Avatar from 7,000 metres below surface - to the post in plumbing the murky depths of the world's waters.

No comments:
Post a Comment