தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:
* காவிரி ஆற்றின் குறுக்கே முத்தரச நல்லூரில் தடுப்பணை கட்டப்படும். இதற்கான ஒதுக்கீடு ரூ.32 கோடி ஒதுக்கீடு.
* ரூ.130 கோடியில் நீதி மன்றங்களுக்கு சொந்த கட்டிடம்.
* நடப்பு நிதி ஆண்டில் 111 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி.
* தீயணப்புத்துறை புதிய கருவிகள் வாங்க நவீனப்படுத்த, புதிதாக 10 கட்டடங்கள் கட்ட திட்டம். இதற்கு ரூ.170 கோடி ஒதுக்கீடு.
* கூட்டுறவுத்துறை மூலம் கடனை திருப்பி செலுத்துவோருக்கு சலுகை.
* சிறைச்சாலை மேம்பாட்டுக்காக ரூ.117 கோடி.
* சென்னை பெருநகர காவல் ஆணையம் உருவாக்கம். சென்னை புறநகர் காவல் ஆணையம் இதனோடு இணைக்கப்படுகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையம் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்படும்.

No comments:
Post a Comment