லோக்பால் மசோதா விவகாரத்தில் பின்வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
அரசால் புறக்கணிக்கப்பட்ட அனைத்து விஷயங்களையும் மசோதாவில் சேர்க்க
வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை,'' என, சமூக சேவகர் அன்னா ஹசாரே
கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது: பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்பட்ட லோக்பால் மசோதாவில் ஒன்றுமே இல்லை. அது ஒரு மாயை தோற்றமே. ஊழலை ஒழிக்க நாங்களும் சட்டம் கொண்டு வந்துள்ளோம் என, மக்களுக்கு சொல்லிக் கொள்ளவே அந்த சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனால், எந்தப் பலனும் இருக்காது.
நாங்கள் எழுப்பிய பல பிரச்னைகள், மசோதாவில் சேர்க்காமல் விடப்பட்டுள்ளன. அவை எல்லாம் சேர்க்கப்பட வேண்டும். லோக்பால் மசோதா பிரச்னைக்காக நான் உண்ணாவிரதம் இருக்கப் போவது, மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் தான். இவ்வாறு ஹசாரே கூறினார்.
Hardening its posture, Team Anna Hazare today told a Parliamentary panel to recommend to the government to replace the Lokpal bill with a stronger anti-corruption draft legislation, or else the activist would go on an indefinite hunger-strike from August 16.
Hazare, along with RTI activist Arvind Kejriwal and senior lawyers Prashant Bhushan and Shanti Bhushan, met members of the Parliamentary Standing Committee on law and justice, personnel and public grievances in the evening. The meeting lasted for around two and a half hours.
At the meeting, Hazare asked the government to scrap the bill that was moved in Parliament last week and to replace it with a stronger anti-corruption draft law that brings the Prime Minister within its ambit, a spokesperson for Team Anna said.
Hazare said the decision of the Parliamentary Standing Committee to study the Jan Lokpal bill along with the government legislation was a "good thing", but made it clear that he would continue with his fast from August 16 if the panel did not take a decision by that date.

No comments:
Post a Comment