கடந்த 5 வாரங்களுக்கு பிறகு இந்திய ரூபாயின்
மதிப்பில் கடும் சரிவு காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின்
போது இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு
நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.44.79 ஆக உள்ளது. சர்வதேச சந்தையில்
யூரோவின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும், இந்திய பங்குச் சந்தைகளில்
இன்று காணப்படும் கடுமையான சரிவும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்ததற்கு
முக்கிய காரணம் னெ சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment