2012ம் ஆண்டு உலக அளவில் சீனாவின் பொருளாதார
வளர்ச்சி 9.4 சதவீதமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர். இதற்கு முன் 2012ல் சீன பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமே
இருக்கும் என கணக்கிடப்பட்டிருந்தது. 2011ம் ஆண்டு முழுவதும்
வாடிக்கையாளர் விலை நிர்ணயம் அடிப்படையிலான சீனாவின் பணவீக்கம் 5.5
சதவீதத்திலேயே உள்ளது. ஏற்றுமதி, முதலீடு, நுகர்வோர் ஆகிய மூன்றும்
சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொருளாதார
அடிப்படையிலான சீனாவின் வளர்ச்சி 2011ம் ஆண்டின் முதல் பாதியில் 9.6
சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment