- உருகுவே விடுதலை தினம்(1825)
- இந்திய ஆன்மிகவாதி கிருபானந்த வாரியார் பிறந்த தினம்(1906)
- கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்(1609)
- பெல்ஜியப் புரட்சி ஆரம்பமானது(1830)
- சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலருஸ் பிரிந்தது(1991)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment