பிரசவத்திற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே இந்த குழந்தை பிறந்ததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இன்குபெட்டரில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தற்போது அந்த குழந்தையின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து தற்போது வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இருப்பினும் குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். தனது பிஞ்சுக் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்வதை மிகவும் பாக்கியமாக கருதுவதாக குட்டிக்குழந்தையின் தாயார் ஹைடி
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
22 January, 2012
மிகச்சிறிய குழந்தை...
பிரசவத்திற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே இந்த குழந்தை பிறந்ததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இன்குபெட்டரில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தற்போது அந்த குழந்தையின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து தற்போது வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இருப்பினும் குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். தனது பிஞ்சுக் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்வதை மிகவும் பாக்கியமாக கருதுவதாக குட்டிக்குழந்தையின் தாயார் ஹைடி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment