|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 December, 2012

TOP 25 TAMIL MOVIES OF 2012


02 NAAN EE

3. THUPPAKKI

 4. PIZZA


5 SUNDARAPANDIAN

 6 NADUVULA KONJAM PAKKATHA KAANOM

 7 NANBAN

8 VAZHAKKU ENN 18/9

 9 KAADHALIL SODAPPUVADHU EPPADI


 10 DHONI

11 KALAKALAPPU


 12 SAATTAI

 13 THADAYARA THAAKKA

 14 ATTAKATHI

 15 MARINA

16 NEERPARAVAI

 17 KUMKI


 18 NAAN

 19 ARAVAAN

 20 3

 21 VETTAI

 22  MUGAMOODI



23 KAZHUGU


24 MADHUBANA KADAI


25  AMBULI




உடனே தூக்கில் போடு!

டில்லியில் ஓடும் பஸ்சில் கயவர்களால் கற்பழிக்கப்பட்ட மருத்துவ மாணவி 13 நாள் போராட்டத்தில் தோற்று மரணம் அடைந்துவிட்டார். இதற்கு காரணமான குற்றவாளிகளை உடனே தூக்கில் ‌போட வேண்டும் என்று பள்ளி மாணவிகள் பதாகைகளை தாங்கிச்சென்றனர்.

28 December, 2012

நம்ம லட்சணம் !


வெள்ளிக்கிழமை, 28, டிசம்பர் 2012 வேலூர் : 4ம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்து கொலை! வியாழக்கிழமை, 27, டிசம்பர் 2012 ஆற்றங்கரையில் நண்பருடன் அமர்ந்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த
 பாலியல் கொடுமை : ராமதாஸ் கண்டனம்! தினம் ரெண்டு கற்பழிப்பு நம்ப ஊரிலையே நடக்குது அதை கண்டிக்க ஆளை காணோம் கூரை ஏறி கோழிபிடிக்கத்தேரியாதவன்?கதையா இருக்கு நம்ம  லட்சணம் !

20 December, 2012

5 ஆண்டுகளில் சென்னையில் நிலத்தடி நீர்?

வறண்ட நகரமாகி வரும் சென்னையின் நிலத்தடி நீர் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நீரினால் தொற்றுநோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்துவருவதாக தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஐதராபாத் நகரமும், சென்னையும் வறண்ட நகரங்களாகிவருகின்றன. இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த நகரங்களின் நிலத்தடி நீர் அதளபாதாளத்திற்குப் போய்விடும். நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்படுவதால் சாக்கடை கழிவுகள் நிலத்தடிக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சென்னையில் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்றும் இதனால் நோய் பரப்பும் தன்மை அதிகரித்துள்ளது என்றும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது ஆராய்ச்சி நிறுவனம். இது தொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் மேலும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.

 
கடந்த சில ஆண்டுகளாகவே சரியான அளவில் பருவமழை பெய்வதில்லை. பருவ மழை குறைந்து போனதால் விவசாயம் பொய்த்துப்போய் உள்ளது. குளம், ஆறு, வாய்க்கால்கள் வறண்டு நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.ஐதராபாத் நகரைப் போல வறண்ட நகரமாகிவரும் சென்னையில் நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்படுகிறது. இதனால் சாக்கடை கழிவுகள் நிலத்தடிக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சென்னையில் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல. நோய் பரப்பும் தன்மை உள்ளது.சென்னையைத் தவிர அபாயகரமான நிலையில் பெரம்பலூர் மாவட்டம் உள்ளது. அடுத்ததாக நாமக்கல், சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படுவதால் நிலத்தடியில் வெற்றிடம்தான் காணப்படுகிறது. மேலும் குடிநீர் பற்றாக்குறையும், மோசமான நீரால் நோய் பரவும் அபாயநிலையும் காணப்படுகிறது.இந்த நிலையை தவிர்க்க மழை நீர் சேகரிப்பு அமைப்பை அனைவரும் ஏற்படுத்தி, மழை நீரை நிலத்திற்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கட்டாய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு முதலே தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம் அமலில் உள்ளது. ஆனால் அது சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதுதான் தெரியவில்லை.

 
 

மாப்பிள்ளை மொக்கச்சாமி காலண்டர் ஆரம்பம்!

மாயன் காலண்டர் முடிந்ததது .. நாளைக்கு கார்த்தாலே மாப்பிள்ளை மொக்கச்சாமி காலண்டர் ஆரம்பம்! மாயன் காலண்டர் 2012 ம் ஆண்டு டிசம்பர் 21க்கு பிறகு தேதிகள் குறிக்கப்படாததால், நாளை உலகம் அழிந்துவிடும் என்ற பீதி பரவியுள்ளது. ஆனால் இது உண்மையில்லை முழுக்க முழுக்க வதந்திதான் என்று ஜோதிடர்களும், விஞ்ஞானிகளும் கூறியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல்வேறு பகுதி மக்களை ஆட்டிப்படைத்து வரும் வார்த்தை மாயன் நாட்காட்டி.....தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மாயன்கள் விட்டுச் சென்ற பல பொக்கிஷங்கள் பல்வேறு துறைகளில் அவர்கள் வல்லவர்கள் என்பதை உணர்த்தி வருகிறது. மேலும், அவர்கள் வாழ்ந்த காலத்தில் உருவாக்கிய நாட்காட்டி 21ம் தேதியுடன் நிறைவடைவதால், அன்றைய தினம் உலகம் அழிந்துவிடும் என்ற தகவல் வெளியானது. இதைவைத்து 2012 என்கிற ஹாலிவுட் திரைப்படம் வெளியானதால் அச்சமும், பீதியும் உலகத்தில் அதிகமானது. அவர்கள் சொன்ன தேதிக்கு இன்னமும் சில மணி நேரங்களே உள்ளது. பேஸ்புக்கில் கவுண்டவுன் கூட போட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் மாயன் காலண்டர்படி நாளைக்கு உலகம் அழியாது என்று அடித்துக் கூறுகின்றனர் ஜோதிடவியல் வல்லுநர்கள். இதே கருத்தைத்தான் நாசா விஞ்ஞானிகளும் உறுதியாக தெரிவித்து வருகின்றனர்.

19 December, 2012

தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடத்தில் இந்திய வீரர் யாரும் இல்லை!

தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடத்தில் இந்திய வீரர் யாரும் இல்லை! துபை: இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் போட்டியில் படுதோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில் தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடத்தில் எந்த இந்திய வீரரும் இடம்பெறவில்லை. இங்கிலாந்துடனான தொடரில் மொத்தமே 112 ரன்களை மட்டுமே எடுத்திருந்த சச்சின் 19-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதேபோல் சேவாக், புஜாரா ஆகியோர் 25,26 -ஆவது இடங்களுக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். கோஹ்லி 41-வது இடத்திலிருந்து 37-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். டோணி அதே 38-வது இடத்தில் இருக்கிறார். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஓஜா 9-வது இடத்திலும் அஸ்வின் 20-வது இடத்திலும் இருக்கின்றனர். ஜாகீர் கான் 15-வது இடத்திலும் இஷாந்த் சர்மா 32-வது இடத்திலும்

டெல்லி மட்டுமே முழு இந்தியா அல்ல?

டெல்லியில் நடைபெற்ற பலாத்கார சம்பவம் மிகவும் கொடூரமான குற்றம். வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவர்களுக்கு கடுமையான தண்டனையை நீதிமன்றம் வழங்கவேண்டும். அதே நேரத்தில் நாட்டின் பிற பகுதியில் குறிப்பாக கிராமப் புறங்களில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தால் இப்படியான குரல்கள் எழுந்திருக்குமா? ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் அது பேசப்பட்டிருக்குமா? என்பதையும் அறிய விரும்புகிறேன்..நிச்சயமாக அப்படி ஒரு குரல் எழாது. டெல்லி மட்டுமே அல்ல முழு இந்தியா அல்ல... விதர்பா மற்றும் ஆந்திராவில் கடந்த 10- 15 ஆண்டுகளில் 2,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 47 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். விவசாயிகள் தற்கொலையில் உலக சாதனை இது. ஆனால் இதற்கெல்லாம் இத்தகைய கூப்பாடுகளும் குரல்களும் எழவில்லையே... பலாத்காரத்தை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் டெல்லி விவகாரத்தில் குரல் எழுப்புகிற அனைவரையும் கேட்டுக் கொள்வது என்னவெனில் இது ஒன்றுதான் ஒட்டுமொத்த இந்தியாவின் முக்கிய பிரச்சனை என்று நினைக்காமல் அனைத்து பிரச்சனைகளிலும் ஒரே மாதிரியான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதுதான். ஐபிசி 376-ன் கீழ் பலாத்கார குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை விதிக்க வழி இருக்கிறது. அப்படி இருக்கும்போது டெல்லி பலாத்கார சம்பவத்தில் தொடர்புடையோருக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்க கோருகின்றனர் என்பதற்கான காரணம் தெரியவில்லை. நாடு முழுவது ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவிட்ட விலைவாசி, அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, குழந்தைகளுக்கான சத்து குறைபாடு, கல்வி பிரச்சனைகள் போன்றவற்றுக்கும் டெல்லி பலாத்கார சம்பவத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் கட்ஜூ.

மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் முதலிடம்!

அமெரிக்காவில் உள்ள பேவ் (பி.இ.டபிள்யூ) பேரவை அமைப்பு உலக அளவில் மதரீதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது. அவர்களில் கிறிஸ்தவர்கள் முதலிடத்தில் உள்ளனர். அவர்கள் 220 கோடி பேர் உள்ளனர். இது மக்கள் தொகையில் 32 சதவீதமாகும். இவர்களை தொடர்ந்து 2-வது இடத்தில் முஸ்லிம்கள் உள்ளனர். இவர்களின் மக்கள் தொகை 160 கோடி. 3-வது இடத்தில் இந்துக்கள் உள்ளனர். இவர்களின் மக்கள் தொகை 100 கோடி. இது உலக மக்கள் தொகையில் 15 சதவீதமாகும்.

இவர்களையடுத்து 50 கோடி புத்த மதத்தினரும், 1 கோடியே 40 லட்சம் யூதர்களும் உள்ளனர். இந்த கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு 230 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்டது. அவர்களில் 10-க்கு 8 பேர் மத அடிப்படையில் வாழ்கின்றனர். மொத்தம் 580 கோடி பேர் பல்வேறு மதங்களை கடைபிடித்து வருகின்றனர் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 December, 2012

கற்பழிப்பு தலைநகராகும் டெல்லி!

டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட  சம்பவம்,ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி உள்ள நிலையில் 'டெல்லி-கற்பழிப்புக்கு  தலைநகர்'என்ற நிலையை நோக்கி செல்வதாக சொல்லி அதிரவைக்கிறது தேசிய குற்றப் புலனாய்வு  அமைப்பின் புள்ளிவிவரம் ஒன்று! டெல்லியில் கடந்த ஞாயிறன்று இரவில், 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி  ஒருவர் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் பேருந்தில் வீடு  திரும்பிக்கொண்டு இருந்தபோது, 7 பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணின் நண்பரை  தாக்கிவிட்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது.பின்னர் அவர்கள்  இருவரையும் ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசி எறிந்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் டெல்லிவாசிகளை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில்,மகளிர் தேசிய  ஆணையம் முதல் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் வரை இவ்விவகாரத்தில்  தலையிட்டதால், காவல்துறை முழு வீச்சில் குற்றவாளிகளை பிடிக்க களமிறங்கியது.
பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், அம்மாணவியின் நண்பர்  குற்றவாளிகளின் அடையாளம் குறித்து தெரிவித்த சில தகவலின் அடிப்படையில் 3 பேர்  கைது செய்யப்பட்டனர். 24 மணி நேரத்தில் வ்ளைககப்பட்ட குற்றவாளிகள்
தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவின் உதவியோடு, அந்த  பேருந்தை அடையாளம் கண்ட காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள பேருந்துகள்  நிறுத்துமிடத்தில் சோதனை செய்ததில், அந்த பேருந்து கண்டறியப்பட்டது. அதன்  ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தியதில், பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்ல  அந்த பேருந்து பயன்படுத்தப்பட்டு வந்ததும், அதன் ஓட்டுநர் ராம்  சிங் என்ற விவரமும்  தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர்களின் செல்போன்களை  குற்றவாளிகளை பிடுங்கி வைததிருந்தனர். அந்த செல்போன்களுக்கு காவல்துறையினர்  எஸ்எம்எஸ் அனுப்பிய போது, அதில் ஒன்று செயல்பாட்டில் இருந்ததால், அந்த  இடத்தை தொலைத்தொடர்பு உதவியோடு கண்டறிந்த காவல்துறையினர், அதன் மூலம்  இரண்டாவது குற்றவாளியையும் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் அளித்த தகவலின்  அடிப்படையில் மேலும் 2 குற்றவாளி கள் கைது செய்யப்பட்டு, மேலும் 2 பேர் தேடப்பட்டு  வருகின்றனர்.டெல்லியில்  செய்தியாளர்களிடம் இது தொடர்பான விவரங்களை தெரிவித்த டெல்லி காவல்துறை ஆணையர்  நீரஜ் குமார்,  கைது செய்யப்பட்ட 4 பேர்களும் அப்பேருந்தின் டிரைவர் ராம் சிங், அவனது சகோதரன் முகேஷ், உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர் வினய் ஷர்மா, பழ வியாபாரி பவன் குப்தா ஆகியோர்  என்றும், தப்பி ஓடிய இரண்டு பேரும் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேற்று பல்வேறு அறுவை சிகிச்சைகள்  செய்யப்பட்டு, தற்போது ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள  மருத்துவர்கள், அவரது அடிவயிற்றுப் பகுதி சரி  செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
மாணவ, மாணவிகள் போராட்டம் இந்நிலையில் இந்த சம்பவம் டெல்லி மாணவ,மாணவியர்களிடையேயும் மிகுந்த  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்கள் இன்று டெல்லியின் வீதியில் இறங்கி  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை  என்றும் மாணவிகள் கூறினர். 

அதிர்ந்த நாடாளுமன்றம் இதுஒருபுறம் இருக்க டெல்லி மாணவி பலாதகார நிகழ்வு நாடாளுமன்றத்திலும் இன்று  எதிரொலித்தது. மக்களவையில் இன்று இப்பிரச்னையை எழுப்பிய பா.ஜனதாவினர் கேள்வி நேரத்தை ரத்து  செய்துவிட்டு இந்த சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் வலியுறுத்தியதோடு,  உள்துளை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்  என்றும் கோரினர். இப்பிரச்னை தொடர்பாக பேசிய மக்களவை எதிர்கட்சித்தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்,  பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணத் தண்டனை விதிக்க வேண்டும்  என்று கூறினார்.

நாட்டின் தலைநகரில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது என்று கூறிய  அவர், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாகவும்  குற்றம்சாட்டினார்.மேலும் பல்வேறு கட்சி உறுப்பினர்களும் இப்பிரச்னை குறித்து தங்களது  கவலையை வெளிப்படுத்தினர். இந்நிலையில்,நாடாளுமன்றத்தின் முன்பாக புதன்கிழமையன்று தர்ணா போராட்டம்  நடத்தவும் பா.ஜனதா எம்.பி.க்கள் தீர்மானித்துள்ளனர்.

டெல்லிக்கு முதலிடம் இதனிடையே பாலியல் பலாத்கார நிகழ்வில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாக தேசிய  குற்றப் புலனாய்வு அமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கடந்த வருடம் மட்டும் டெல்லியில் 572 பெண்கள், விஷமிகளால் பாலியல்  பலாத்காரத்திற்கு ஆளாகி உள்ளனர்.டெல்லிக்கு அடுத்தபடியாக மும்பையில் 239  பெண்களுக்கு இக்கொடுமை நிகழ்ந்துள்ளது.

இத்தனைக்கும் டெல்லியைவிட மும்பையில் சுமார் 2 மில்லியன் மக்கள் அதிகமாக  உள்ளபோதிலும்,பாதுகாப்பு அதிகம் உள்ளதாக கூறப்படும் டெல்லியை ஒப்பிடுகையில்  மும்பையில் பாதி அளவே இக்குற்றங்கள் நிகழ்வதாகவும் அது தெரிவிக்கிறது. தவிர கடந்த ஆண்டு கொல்கத்தாவில் 47 கற்பழிப்பு குற்றங்களும், சென்னையில் 76  மற்றும் பெங்களூரில் 96 கற்பழிப்பு குற்றங்களும் நிகழ்ந்துள்ளதாகவும் அந்த தகவல்  கூறுகிறது.

அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கற்பழிப்பு குற்றங்களில் மிக மோசமாக  இருக்கும் மாநிலம் டெல்லிதான் என்கிறது அந்த அறிக்கை. நாட்டின் தலைநகராக இருப்பதில்தான் டெல்லிக்கு பெருமையே தவிர,கற்பழிப்புக்கு  தலைநகராக இருப்பதில் அல்ல...!

பார்த்ததில் பிடித்தது!


FAMILY...

பெரும்பாலான கணவன் மனைவி இப்படிதான் தூங்குவாங்கலாம்.

உள்ளே ஒண்ணும் இல்லியாம்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி மின்வெட்டை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்தினார். அதற்கு பாராட்டு வந்ததோ இல்லியோ ,போராட்டம் நடக்கும் இடத்தை சுற்றி எதிர்ப்பை சொல்லும் போஸ்டர்கள் நிறைய ஒட்டப்பட்டு இருந்தது. அந்த போஸ்டரில் ஒன்று தான் இது. மின்வெட்டின் காரணகர்த்தரான கருணாநிதி, தற்போது போராட்டம் போன்ற செயல்களில் ஈடுபடுகிறராம்.

17 December, 2012

20 Tips for the Best Sex Ever!


Already having stupendous sex? There’s always room for improvement.

1. You’re entitled to fabulous sex.
So what if you haven’t lost your baby weight, certain body parts are drooping or you have a pimple the size of a volcano. It doesn’t matter.

“When you’re in bed and making love, your partner’s not worried about any little imperfections a woman might have,” says Hilda Hutcherson, M.D., author of Pleasure: A Woman’s Guide to Getting the Sex You Want, Need and Deserve (Putnam).

Besides, his body probably isn’t perfect either. Does a guy ever let a large belly or back hair get in the way of a good time? Follow his lead.
 
 
2. It doesn’t add up.
Women have an average of four sex partners in their lifetime, says the National Center for Health Statistics. Which means many women have field-tested more than four guys.

Whatever your number, you’re neither a slut nor prude. As long as you feel good about yourself, pack protection and avoid embarrassing YouTube videos, who cares how many notches are on your lipstick case?

3. Make a date.
Scheduling sex might sound too anal to be fun, but sometimes planning is in order. You make time to work out and do errands – why not for sex?

“This is important, so you have to make room for it and push it forward,” Hutcherson says.
Reconnecting with your partner as a lover – not roommates or parents – is a reminder of why you were attracted to him in the first place.

And once you’ve made a sex appointment, the anticipation can be almost as titillating as the event. Kick it up a notch by trading racy texts or leaving a sultry voicemail on his cell.


 4. Normal? Forget about it!
Do furries float your boat? That doesn’t make you weird or freaky. Studies and surveys show that American women have sex in lots of ways:
  • 17% have tried bondage.
  • 20% have used a blindfold.
  • 30% have had anal sex.
  • 62% masturbate (usually three to four times a week).
  • 40% use vibrators.
  • 14% look at online porn.
  • 70% need clitoral stimulation to slide into home plate.
  • 18% opt for oral sex.
Your quirks aren’t so strange, so quit worrying and enjoy!

5. Porn positions are for the pros.
Unless Jenna Jameson is your alter ego, your guy doesn’t expect you to do that reverse cowgirl with a half-gainer.

“There are a lot of ridiculous standards out there about how women should be or look or act,” says Michele Sugg, a certified sex therapist in Branford, Conn. “Let all that go. Reality is, men are turned on by you.”

Your partner will be aroused by seeing you turned on.
6. Lube up.
The right lube can make so-so sex great. There are many lubes – water- or silicone-based – so experiment to see what works.

As a general rule, avoid anything that warms, cools or tastes like a fruit roll-up – they can irritate the skin, says Ellen Barnard, sex educator/counselor and co-owner of A Woman’s Touch
If you’re still hurting and nothing is medically wrong, consider talking with a certified sex therapist. (Find one at www.aasect.org.)

“There can be emotional reasons for painful sex, particularly for women who’ve been raised in religious households or who’ve been sexually abused or raped," Sugg says.

10. Meds can turn you off. Some medications – antidepressants, blood pressure medications, even birth control pills – can blunt . Get squeaky clean.
Use mouthwash and baby wipes. Like Tupperware for the bedroom, it keeps everything fresh.

8. Go fish.
Fish oil reduces inflammation, blood pressure and dangerous LDL cholesterol. But guess what? It also opens up those teeny blood vessels down there.

Plus, fish oils boost the testosterone in your body - yes, women have this hormone too - so “you notice your arousal more quickly,” Barnard says.

You can get a hefty dose of fish oil by eating salmon, mackerel, lake trout, sardines or herring twice a week. But it may be easier to take supplements.

9. Trade pleasure for pain. At least, not in the “ouch, ouch, OUCH!” way. Sex should feel amazing. If it’s painful, figure out why. It may be a simple matter of changing positions or adding lubricant.

But it could also be a yeast infection, an undiagnosed STD, endometriosis, painful bladder syndrome, vulvodynia or even cancer. Don’t try to diagnose it on your own – see your gynecologist. And check out your sex drive.

If you haven’t been feeling as frisky as you want, talk to your doctor about whether your prescriptions could be putting the chill on your libido. You might be able to use a lower dose or switch to a different medication.

11. Know thyself.
Forget what you see in movies: Only about 30% of women reach orgasm through penetration alone. That means a whopping 70% of us need hands-on help to cross the finish line.“It’s not all up to your partner,” Sugg says. “Share the responsibility and take on pieces of your own sexual pleasure.”

Touch yourself to bump up the heat, so you can have more – and better – orgasms, she says.

12. Give him instructions. He may not want you telling him how to drive, but he’ll appreciate direction about what pleases you.

Just don’t be bossy about it – unless he’s into that. A simple “It drives me wild when you (fill in the blank)” can work wonders.

Still not getting it? Take him by the hand and lead him down the path of your pleasure. Show him specifically where and how (lightly, firmly, slowly, quickly) you like to be touched.

The reward? A bone-shivering orgasm.

13. Cultivate a rich fantasy life.
You’ve heard it before: The most important sex organ is your brain. So stock it with sexy images to get your motor revved.

“It’s one more tool to bring to your play,” Barnard says. “There’s plenty of tasteful stuff out there, so you don’t have to expose yourself to something that’s going to offend you.”

Catch a couple late-night movies on cable. Or peruse the erotica at Good Vibrations.

Still missing that spark? Create your own porn.

No, not that. Describe a fantasy in a diary or post it anonymously on a blog. Other people’s comments may help fuel new scenarios you can use.

14. Create a sexy space.You want your bedroom to feel like a place for good lovin’, not an office or nursery school.

Remodeling isn’t required. Simply clear out the kid toys, put away the work stuff and add small touches like candles or flowers.15. Get some comic relief.Sex without gaffes only happens in movies. In real life, something’s bound to happen: One of you farts, you pull a muscle, the dog jumps in, you fall out of bed. The only thing you can do – after checking for broken bones – is just laugh and roll with it. The pressure to have “perfect sex” is a definite mood-killer.

16. Birth control that’s controllable.
It’s impossible to let yourself go if you’re worried about getting pregnant or contracting a disease.

The best birth control? The one you use without fail. Fortunately, if you do slip up, there’s always Plan B (an emergency contraception pill that you can use up to five days after sex. It's available without a prescription for women 17 years and older.)

“Plan B is a backup for the condom that breaks or the diaphragm that’s 20 miles away,” says Bruce Rosenzweig, M.D., director of urogynecology at Rush University Medical Center in Chicago. “It’s not recommended as a primary form of contraception.”

17. Don’t curb your enthusiasm.
Some physical conditions impact your sex life. Heart disease, hypertension and Diabetes
“can profoundly affect our sexual health and pleasure,” Barnard says.

What’s the connection? Blood flow, baby.

18. Catch some zzz’s.
About 67% of women have trouble sleeping, according to the National Sleep Foundation. And, as many working women know, when you’re tired, you’d rather sleep than have sex. 

19. Get fit down there.
You’ve heard this before, but here’s why you should do your Kegels: “Orgasms are your pelvic floor spasming,” Barnard says. “If your pelvic floor muscles aren’t very strong, you’re not going to feel much.”

20. Take a Pilates class.
Why Pilates and not another type of exercise?

“Pilates works a lot of ancillary pelvic floor muscles, like the transverse (or higher) abdominal muscles,” Barnard says.

Working your transverse abdominals will strengthen your pelvic floor muscles too, similar to what Kegels accomplish.

Maasterkellaam Maaster!


பார்த்ததில் பிடித்தது!


உள்ளத்தில் நல்ல உள்ளம்!

சரியான நேரத்தில் ரத்தம் கிடைக்காததால் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரத்தம் கிடைக்காததால் தள்ளிப்போகும் அறுவை சிகிச்சைகள் அநேகம். ரத்த தானம் குறித்து, பிரச்சாரம் மேற்கொண்ட போதும், அதிக விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லவேண்டும். இந்த நிலையில் எப்போது கேட்டாலும் நான் ரத்தம் கொடுக்க தயார். எனது ரத்தம் இந்த குரூப் என்று டி. வடிவேல் என்பவர் தனது மோட்டார் பைக்கில் எழுதிப்போட்டுள்ளார். கட்டாயம் இவரைப் பாராட்ட வேண்டும்.

58 திட்டங்கள்... 27க்கு நேரு குடும்பப் பெயர்கள்!

மத்திய அரசின் திட்டங்களில் வெறும் 4 திட்டங்களுக்கு மட்டுமே தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பெயரை சூட்டியுள்ளனராம். மற்றபடி ஜவஹர்லால் நேரு, அவரது மகள் இந்திரா காந்தி, அவரது பேரன் ராஜீவ் காந்தி ஆகியோரது பெயர்கள்தான் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனவாம். மற்ற தேசியத் தலைவர்களின் பெயர்களும் கூட மிக மிக குறைந்த அளவிலேயே இடம் பெற்றுள்ளனவாம். மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் மட்டும் 25 சதவீத திட்டங்களை மத்திய அரசு வைத்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எந்தெந்த தேசியத் தலைவர்களின் பெயர்களில் மத்திய அரசின் திட்டங்கள் உள்ளன என்று ரமேஷ் வர்மா என்பவர் மத்திய அரசின் திட்டமிடுதல் அமைச்சகத்திடம் கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்துள்ளது அமைச்சகம். அதில்தான் இந்த கொடுமையான தகவல் இடம் பெற்றுள்ளது. 

8 திட்டங்களுக்கு இந்திரா காந்தியின் பெயரும், 3 திட்டங்களுக்கு நேருவின் பெயரும் சூட்டப்பட்டுள்ளன.தேசப் பிதா மகாத்மா காந்திக்கு 4 திட்டங்களை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. காந்தி ஸ்ம்ரிதி மற்றும் காந்தி சமிதி, காந்தி ஷில்ப் பஜார், மகாத்மா காந்தி பங்கர் பீம போஜனா மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஆகிய நான்கு திட்டங்களுக்கு மட்டுமே காந்தியின் பெயர்  சூட்டப்பட்டுள்ளன. மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாவின் பெயர் 1 திட்டத்துக்கும், சட்டமேதை அம்பேத்கரின் பெயர் 4 திட்டங்களுக்கும் சூட்டப்பட்டுள்ளன. பிற தேசிய தலைவர்களான மௌலானா அபுல் கலாம் ஆசாத் பெயரில் 3 திட்டங்கள் உள்ளன. மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பெயரில் 2, சர்தார் வல்லப பாய் படேல் பெயரில் 1, அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் 1, ரவீந்திரநாத் தாகூர் பெயரில் 1, ஜாகீர் ஹுசைன் பெயரில் 1 மற்றும் ஜெகஜீவன் ராம் பெயரில் ஒரு திட்டத்தை மத்திய அரசு வைத்துள்ளது.

14 December, 2012

எல்லாம் மெண்டலுங்கல அலையுது!


அப்புறம் நட்பு முறிஞ்சிடும்!

ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு தனிப்பட்ட ‘பெர்சனல்’ விஷயம் இருக்கும். என்ன தான் நட்பு என்றாலும் அதை பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் அதை வெளியில் சொல்லவும் முடியாது. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்று தான் வாகனங்களை இரவல் கேட்பது. இரவல் தரும் யாருமே முழு மனதுடன் தருவதில்லை. அதை புரிந்து கொள்ளாமல் திரும்ப திரும்ப இரவல் கேட்பவர்களிடம் இருந்து நாசூக்காக தப்பிக்க, வேறு வழியில்லாமல் வாகனத்தின் பின்னாலேயே இவர் எழுதிப்போட்டு விட்டார்.

விசாரணையை சொந்த செலவில் வீடியோ எடுக்கலாம்.

குற்றவாளிகள் தங்களிடம் நடத்தும் போலீஸ் விசாரணையை சொந்த செலவில் வீடியோ எடுத்து கொள்ளலாம் என மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ‘ஸ்பீக் ஆசியா பீனலிஸ்ட் அசோசியேஷன்' என்ற அமைப்பின் தலை வர் அசோக் பஹிர்வானி என்பவருக்கு எதிரான வழக்கு ஒன்றில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் 5ம் தேதி உத்தரவிட்டது. இந்த தடை தொடர்ந்து நீடிக்கிறது. அதே சமயம் அசோக் தொடர்ந்து போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். டிசம்பர் 6ம் தேதி 13வது தடவையாக விசாரணைக்கு ஆஜரானார். இந்த நிலையில் அவருடைய முன்ஜாமீன் மனு நீதிபதி ஏ.எம்.திப்சே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆரம்பத்தில் இருந்தே போலீஸ் விசாரணையில் தாம் ஒத்துழைத்து வந்தாலும், போலீசார் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக தெரிவித்தார். அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் பட் கூறுகையில், "போலீஸ் விசாரணையில் என் கட்சிக்காரர் ஒத்துழைத்தாரா? அல்லது ஒத்துழைக்கவில்லையா? என்பது போன்ற சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக விசாரணை முழுவதையும் பதிவு செய்ய வேண்டும் என்று எனது கட்சிக்காரர் விரும்புகிறார்" என்றார். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.டி.காரட், "அசோக்கிடம் நடத்தப்படும் விசாரணை முழுவதையும் அவர் வீடியோவில் பதிவு செய்து கொள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஒத்துழைப்பு கொடுப்பார்கள்"' என்றார். 
 
 இதைத் தொடர்ந்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் தங்கள் சொந்த செலவில் விசாரணைகளை வீடியோவில் பதிவு செய்ய அனுமதித்து நீதிபதி திப்சே உத்தரவிட்டார். பின்னர் வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் இது குறித்து நிருபர்களிடம் கூறுகையில், "உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிகவும் வரவேற்கத்தக்கது. ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், குறிப்பாக தாங்கள் நிரபராதி என்று உறுதியாக நம்பும் நபர்கள், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பயன்படுத்திக் கொண்டு போலீஸ் விசாரணைகளை தாங்களே தங்கள் சொந்த செலவில் பதிவு செய்து கொள்ளலாம். அமெரிக்காவில் இந்த முறை அமலில் இருக்கிறது. வழக்கு விசாரணைகள் வெளிப்படையானதாக இருக்கவும், குற்ற வாளிகளிடம் இருந்து தகவல்களை பெறுவதற்காக சித்ரவதை செய்யும் முறையை போலீசார் பயன்படுத்தாமல் இருக்கவும் இந்த உத்தரவு உதவும்" என்றார்.

சத்தியமா பார்காதிங்க...


கண்ணீரால் நிறைந்த நிஜம்!

அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன். குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார். ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர்.மண்ணாங்கட்டிக்கு கோபம்.

என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி. அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார். என்னவென்று கேட்கிறார்.

’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள். மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை.... அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம் என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா...என்கிறார். ஆமாங்க ஐயா. நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா...வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு
‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே. சமைக்கலயாமே. உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க.எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன். எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது.
காமராஜர் கையொப்பமிடுகிறார்.
மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை.
அதிகாரிகளை பார்த்து
‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம். மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெழத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார். ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்.

ஆட்டம் ஆரம்பம்!


ஆட்டம் ஆரம்பம்! இந்தியாவின் (கிரிக்கெட் அணியின் ) டவுசரை கலட்ட...!!
4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சேவாக் டக் அவுட்,டெண்டுல்கர் 2 ரன்கள்.இந்திய அணி 4விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 87 ரன்களை?

13 December, 2012

விஸ்வரூபம் மாட்டிக்கொண்டு...


விஞ்ஞானத்திற்கும், வியாபாரத்திற்கும் இடையே நடிகர் கமலின் விஸ்வரூபம் மாட்டிக் கொண்டு இருக்கிறது என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.  தஞ்சையில் கவிஞர் வைரமுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டிற்கு கீழ்தான் மத்தியஅரசு உள்ளது.  தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றாலும் அந்த தண்ணீர் தர மறுப்பது மனிதர்கள்தான். இது கண்டிக்கத்தக்கது. காவிரி தண்ணீரை கர்நாடகம் வழங்க வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் வெற்றி தமிழர் பேரவையும் பங்கேற்றது.  சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் குறிப்பிட்ட சதவீதம் பாதிக்கும் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. உலகமயமாக்கலின் விளைவுதான் இது. அன்னிய முதலீட்டை சுத்தமாக அனுமதிக்க முடியாது என்று கூற இயலாது. எந்தந்த நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதிக்கிறோம் என்பதில் தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது. நடிகர் கமலின் விஸ் வரூபம் படத்தை டி.டி.எச். சில் ஒளிபரப்புவது குறித்து பிரச்சினை என்று கேட்கிறீர்கள். விஞ்ஞானத்திற்கும், வியாபாரத்திற்கும் இடையே விஸ்வரூபம் மாட்டிக் கொண்டு இருக்கிறது.

மக்களுக்கு உழைக்க தயாராகி வரும் இளைஞன்!


ஜப்பானில் பாராளுமன்ற கீழ்சபைக்கு வரும் ஞாயிறன்று தேர்தல் நடைபெறவுள்ளது. கடைசி நாளான இன்று அங்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.  தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹான்யூ தேர்தல் அலுவலகத்திற்கு கடைசி மூன்று மணி நேரம் இருந்த நிலையில் ஒரு முதியவர் அங்கு வந்தார். அவர் தனது பெயரை வேட்பாளர் பட்டியலில் சேர்க்க கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.சுறுசுறுப்பாக காணப்பட்ட ரியோகிச்சி-கவாசிமா என்ற அந்த முதியவரின் வயது 94 ஆகும். இதனால் அந்த கவுண்டரில் இருந்த பெண் அதிகாரி முதலில் உறைந்து போனார். தயங்கிய அவர், பின்னர் உண்மையாக சொல்கிறீர்களா? என்று கேட்டுள்ளார்.
 
அவர் தனது இறுதிக்காரியத்திற்கு சேர்த்து வைத்திருந்த 30 லட்சம் யென் பணத்தை அங்கு எடுத்து வந்துள்ளார். 94 வயதான ரியோகிச்சி-கவாசிமாவே இந்த தேர்தலின் வயது முதிர்ந்த வேட்பாளர் என்று பின்னர் அறியப்பட்டுள்ளார்.டோக்கிய பெருநகர் விரிவாக்கத்தால் நெல்வயல் நிலங்கள் பாலாக்கப்படுவதாக கூறி ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக அங்கு அவர் நிற்கிறார். இத்தேர்தலில் சுதந்திர ஜனநாயகக் கட்சியான எதிர்கட்சியே வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஜப்பான் சீனாவுக்கு இடையே 7 வருடம் நடந்த போரின் போது அவர் சீனர்களால் சிறை பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர். எனவே சீனர்கள் நல்லவர் என்றும் அவர் கூறிவருகிறார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...