இதே நாள் 22 மார்ச் 2011
- சர்வதேச தண்ணீர் தினம்
- அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது(1945)
- ஆர்தர் ஷாவ்லொவ் மற்றும் சார்லஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தை பெற்றனர்(1960)
- இன்டெல் நிறுவனம் தனது முதல் பென்டியம் சிப்(80586) அறிமுகம் செய்தது(1993)
- ஹேல்-பொப் வால்நட்சத்திரம் பூமிக்கு அருகில் வந்தது(1997)
No comments:
Post a Comment