பழைய படம்தான் ஆனால் இன்னைக்கும் நாம் அந்த புள்ளியிலியே
நிற்கிறோம். ஒட்டுக்காக வாங்கும் பணம் இன்னும் எவ்வளவு அடுத்தவன் அதிகம் தருவான் எனும் மாயையில் நாம் மயங்கிப்போனோம். படத்தை படையலாய் நமக்கு அளித்த செ.தே. இமயவர்மன் ( இயக்கம் ) வாழ்த்துக்கள். சிருவன் பூ.கிருனராஜ் நடிப்பு அருமை.
No comments:
Post a Comment