ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1898) நார்வே, வடக்கு கிரீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது(1932) ஒளிப்படச்சுருளைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஈஸ்ட்மன் பிறந்த தினம்(1854) ரோமானியத் தலைவன் ஜூலியஸ் சீசர் பிறந்த தினம்(கிமு 100)
No comments:
Post a Comment