மத்திய அமைச்சரவை மாற்றம்!
புதிய அமைச்சர்களின் விவரம்:
கேபினட் அந்தஸ்து
கிஷோர் சந்திர தேவ்- பழங்குடியினர் நலத்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ்யம்
பேனி பிரசாத் வர்மா- உருக்கு
தினேஷ் திவிவேதி- ரயில்வே
ஜெய்ராம் ரமேஷ்- ஊரக மேம்பாடு
இணை அமைச்சர்கள்(தனி அதிகாரம்)
ஜெயந்தி நடராஜன்- சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள்
ஸ்ரீபபான் சிங் கவ்டோவர்- வடகிழக்கு மேம்பாட்டுத் துறை
ஸ்ரீகாந்தி ஜேனா- புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறைகுருதாஸ் காமத்- குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் துறை
இணை அமைச்சர்கள்
சுதிப் பந்தோபாத்யாயா- சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
சரண் தாஸ் மஹந்த்- வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை
ஜிதேந்திர சிங்- உள்துறை
மிலிந்த் தியோரா- தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
ராஜிவ் சுக்லா- நாடாளுமன்ற விவகாரங்கள்
அமைச்சர்கள் சிலருக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த துறை மாற்றப்பட்டு புதிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்
கேபினட் அந்தஸ்து
விலாஸ்ராவ் தேஷ்முக்- அறிவியல் மற்றும் தொழில்நுட்ம் மற்றும் பூகோள அறிவியல்
வீரப்ப மொய்லி-கம்பெனி விவகாரங்கள்
ஆனந்த் சர்மா- தொழில் மற்றும் வணிகத்துறை; ஜவுளித்துறை கூடுதல் பொறுப்பு
பவன் குமார் பன்சால்- நாடாளுமன்ற விவகாரங்கள்; நீர்வளத்துறை கூடுதல் பொறுப்பு
சல்மான் குர்ஷீத்: சட்டம் மற்றும் நீதித்துறை ; சிறுபான்மை விவகாரங்கள் கூடுதல் பொறுப்பு
இணை அமைச்சர்கள்
இ.அகமது: வெளியுறவு மற்றும் மனிதவள மேம்பாடு
வி.நாராயணசாமி: பணியாளர் நலன் மற்றும் ஓய்வூதியம்; மற்றும் பிரதமர் அலுவலகம்
ஹரீஷ் ராவத்: வேளாண் மற்றும் உணவு படுத்துதல் துறை; மற்றும் நாடாளுமன்ற விவகாரம்
முகுல் ராய்: ஷிப்பிங்
அஷ்வனி குமார்: திட்டமிடல்; அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பூகோள அறிவியல்
அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டவர்கள்
தயாநிதி மாறன்
முரளி தியோரா
பி.கே.பண்டிக்
எம்.எஸ்.கில்
காந்திலால் புரியா
ஏ.சாய் பிரதாப்
அருண் யாதவ்
No comments:
Post a Comment