மேஷம் பொது: வெற்றிகரமான வாரம். எடு்க்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். கவலைகள் படிப்படியாகக் குறையும். சேமிப்பு அதிகரிக்கும். உடன் பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள்.
பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வேலைக்கு போகும் பெண்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். கணவரை அனுசரித்துச் செல்லவும். வீண் பேச்சைக் குறைப்பது நல்லது. வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் குடும்ப விஷயங்களில் தலையிட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சிக்க வேண்டாம்.
ரிஷபம் பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்களில் பலவற்றில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் மேம்படும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புனித பயணங்கள் மேற்கொள்ளக்கூடும்.
பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரி்க்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழக்கூடும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். வருமானம் அதிகரிக்கும். வேலை பளு குறையும். உயர் அதிகாரிகளுடன் பேசும்போது நிதானமாகப் பேசவும். சக ஊழியர்களிடம் உங்கள் ரகசியங்களைக் கூற வேண்டாம்.
மிதுனம் பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களில் அதிக முயற்சிக்குப் பிறகு தான் வெற்றி பெறும். பண வரவு சீராக இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். உடல் நலம் நன்றாக இருக்கும். உடன் பிறப்புகள் பாசமாக இருப்பார்கள்.
பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம். அலுவலகத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேசாமல் இருப்பது நல்லது.
கடகம் பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. உங்கள் பொறுமையால் எதையும் சாதிப்பீர்கள். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு அலுவலகத்திலேயே அதிக செல்வாக்குள்ள பதவி கிடைத்து மகிழலாம். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் ஒரு சில வேலைகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறக்கூடும். வருமானம் அதிகரிக்கும்.
சிம்மம் பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். மனதில் புது தெம்பு பிறக்கும். பயணங்களால் நன்மை உண்டு. எதிர்பார்த்த முக்கிய தகவல் வந்து மகிழ்விக்கும்.
பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். மகன் அல்லது மகளுக்கு புதிய வேலை கிடைக்கலாம். வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள்.
கன்னி பொது: முன்னேற்றமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். மனம் நிம்மதியாக இருக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நல்ல செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும்.
பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவருடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று வரக்கூடும். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்களிடம் உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பேச்சில் நிதானம் தேவை.
துலாம் பொது: அதிர்ஷ்டகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் எளிதில் முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. சிலருக்கு சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. உடல் நலம் நன்றாக இருக்கும். பயணங்களால் நன்மை உண்டு. யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.
பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். கன்னிப் பெணகளுக்கு திருமணம் கைகூடும். வருமானம் நன்றாக இருக்கும். உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். குழந்தைகளால் சந்தோஷம் காண்பீர்கள். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். சக ஊழியர்கள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். அதனால் அவர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.
விருச்சிகம் பொது: அமைதியான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வீடு மாற்ற இது உகந்த வாரம். வீண் செலவுகளைக் குறைக்கவும்.
பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்லவும். குழந்தைகள் நலனில் கவனம் செலுத்தவும். பேச்சில் நிதானம் தேவை. வேலைக்கு போகும் பெண்களுக்கு பணவரவு உண்டு. வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். பணி நிமித்த பயணங்களால் நன்மை உண்டு. எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைத்து மகிழக்கூடும்.
தனுசு பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். உடன் பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.
பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். உங்கள் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழ்வீர்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.
மகரம் பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். நீண்ட நாள் பார்க்காத நண்பரை சந்தித்து மகிழக்கூடும். உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.
பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரி்ககும். உடல் நலம் மேம்படும். பேச்சில் நிதானம் தேவை. வேலை பார்ப்போருக்கு: வேலையில் கூடுதல் கவனம் தேவை. இல்லையென்றால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம். சக ஊழியர்களிடம் உங்கள் ரகசியங்களைக் கூற வேண்டாம்.
கும்பம் பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் எளிதில் முடியும். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும்.
பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக நடக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். நல்லவர்கள் மூலம் நல்ல செய்தி வந்து மகிழ்விக்கும். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும். சக ஊழியர்கள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். யாரைப் பற்றியும் விமர்சிக்க வேண்டாம்.
மீனம் பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வருமானம் அதிகரிக்கும். நல்ல செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். திருப்பணிகளுக்கு செலவு செய்யக்கூடும். தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படலாம். கணவரை அனுசரித்துச் செல்லவும்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். சிலருக்கு அலுவலகத்திலேயே செல்வாக்கு அதிகமுள்ள பதவிகள் கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீண் பேச்சைக் குறைத்துக்கொள்ளவும்.

No comments:
Post a Comment