ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
உலகில் தன் இனத்துக்கே துரோகம் செய்த ஒருவருமே அதன் பின் நல்வாழ்வு வாழவில்லை இது துரோகிகள் அனைவர்க்கும் பொருந்தும் .துரோகியின் தேவை முடிந்தபின் சக்தி இழந்த மின்கலம் போல் தூக்கி எறியப்படுவார் .
No comments:
Post a Comment