சமூக விழிப்புணர்வுக்கு ஒரு ப(பா)டம் காயம்...
உரிக்க உரிக்க ஒன்றுமிருக்காது” என்று வெங்காயத்தை சொல்வார்கள். ‘வெங்காயம்’ படம் அப்படியல்ல. மூடப்பழக்கம், மோசடி சாமியார்கள் என நாட்டுக்கு தேவையான விஷயங்களை அடர்த்தி குறையாமல் அலசி காயப்போட்டுள்ளது. இளம் இயக்குனரின் சிந்தனைக்கு பாராட்டு... ஜோதிடம் என்பது பொய் என நறுக்குனு சொல்ல பட்ருக்கு... அது மட்டுமில்லாமல் தமிழர்களின் அழிந்து வரும் அடையாளங்கள் மற்றும் வாழ்க்கை முறையை பற்றி பல இடங்களில் நேர்த்தியாக சொல்ல பட்ருக்கு.. சில இடங்களில் தொய்வு இருபினும் சிறப்பு... தமிழர் அடையாளம் பனை மரம் அழிக்க படுவதும், பறவைகளின் விகிதம் குறைந்து வருவதும் சொல்ல பட்ருக்கு.. இதில் வரும் கூத்தாடியின் வாழ்க்கை பகுதி அருமை... மீண்டும் இப்படத்தை திரை இட்ட சேரனுக்கு நன்றி...
No comments:
Post a Comment