புகைபிடிக்கும் பழக்கம் காரணமாக 2050ல் 40 மில்லியன் மக்கள் பலியாவார்கள்
என ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து கலிபோர்னியா பல்கலை சார்பில்
இந்தியவை சேர்ந்த மருத்துவர் சஞ்சய் பாது மற்றும் அவரது குழுவினர் நடத்திய
ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இவர்களது ஆய்வு முடிவு
அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புகைப்பிடிக்கும் காரணமாக 2010 முதல் 2050 வரை
40 மில்லியன் மக்கள் பலியாõர்கள் என்றும், 18 மில்லியன் மக்கள்
காசநோயால் பாதிக்கப்படுவார்கள் எனவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment