|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 November, 2011

நிதி மந்திரியோடு கள்ளத்தொடர்பு 12வது மனைவியை தெருவுக்கு விரட்டியடித்த மன்னர்!





ஆப்பிரிக்கா கண்டத்தில் இன்னும் ஒருசில பகுதிகளில் மன்னராட்சி நடைபெற்று வருகிறது. இதில், சுவாசிலாந்து நாட்டில் மன்னராக இருப்பவர் 3வது மேஸ்வாதி ஆவார். இவருக்கு, தற்போது 14 மனைவிகள் உள்ளனர்.


இந்நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு தனது 12வது மனைவியையும், 23 வயதான நோதாண்டோ துபேவை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து, அந்நாட்டு ஆங்கில நாளேடுகளில் செய்திகள் வெளியாகின. தென் ஆப்பிரிக்காவில் உள்ள சுவாசிலாந்து நாட்டு 3ம் மெஸ்வாதி (வயது 43) என்ற மன்னர் தனது மனைவி நோதாண்டே துபேவின் குடியிருப்பை காலி  செய்ய தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், அங்கிருந்து நோதாண்டேதுபேவை வெளியேற்றும்படியும் ஆணை பிறப்பித்துள்ளார்.

கடந்த வாரம் அரண்மனையில் நடந்த தள்ளுமுள்ளுவிற்கு பிறகு வலுகட்டாயமாக நோதாண்டேதுபேவை பெப்பர் ஸ்பிரே போன்றவைகளால் தாக்கி பாதுகாவலர்கள் வெளியேற்றியதாக துபே தெரிவித்தார். மேலும், அவர் மன்னர் தன்னை கொடுமைப்படுத்தி ஒரு வருடகாலமாக வீட்டுச்சிறையில் அடைத்து வைத்திருந்தாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.என்னை துரத்திவிட்டு எனக்கும், அவருக்கும் பிறந்த குழந்தைகளை அரண்மனையிலேயே என்னை பார்க்கவிடாமல் அடைத்து வைத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கும்போது, ஒருநாள் அரண்மனைக்கு வருகிறபோது அவருக்கு நெருக்கமான நண்பரும், நிதிமந்திரியுமான ன்டுமிசோ மம்பா என்பவருடன் துபே படுக்கை அறையில் உல்லாசமாக இருந்ததை மன்னரே நேரடியாக பார்த்து கையும், களவுமாக பிடித்தார் என்று தெரிகிறது.

அதன்பிறகு, அந்த விஷயத்தை கமுக்கமாக வைத்துக்கொண்டு துபேவை ஒருவருடம் அறையில் வைத்து பூட்டியதாகவும் கூறப்படுகிறது. அரண்மனையைவிட்டு வெளியேறிய துபே சுவாசிலாந்து அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டு அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அரண்மனையில் ராணியாக வசித்து தற்போது தெருவுக்கு விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டு மக்கள் மத்தியில் பரபப்பான செய்தியாக இருக்கிறது. 

The 12th wife of former West public schoolboy King Mswati III of Swaziland has accused him of throwing her out of the royal household over an alleged affair with the country’s justice minister. Nothando Dube, 23, a former Miss Swaziland, also accuses the King, who studied at Sherborne School, of keeping her under house arrest for a year. She married King Mswati at the age of 16 and has three children by him. She has told the South African Sunday Times that she was thrown out of the palace after pepper-spraying a security guard who had tried to prevent her leaving to seek medical aid for her son.


King Mswati, 43, has 13 wives, and chooses a new one each year at a ceremony at which hundreds of young women dance before him. He has frequently been criticised for his lavish personal spending while many of his people live in poverty. King Mswati was chosen to succeed his father at the age of 14, but continued his education at Sherborne while two of his father’s wives ruled as regents. He was crowned at the age of 18 and later made a nostalgic visit to Sherborne.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...