தமிழக அரசின் கட்டண உயர்வு அறிவிப்பின் படி திருச்சியிலிருந்து மற்ற
ஊர்களுக்கு புதிய பஸ்கட்டண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அல்ட்ரா டீலக்ஸ்
பஸ் பழைய கட்டணம் புதிய கட்டணம்
திருச்சி-சென்னை(முன்பு)175 தற்போது 235 ரூபாய்.
திருச்சி-மதுரை (முன்பு) 75 தற்போது 90 ரூபாய்.
திருச்சி-நெல்லை (முன்பு) 160 தற்போது 205.
திருச்சி-நாகர்கோவில் (முன்பு) 200 தற்போது 260.
திருச்சி-மார்த்தாண்டம்(முன்பு) 220 தற்போது 280.
திருச்சி-கோவை (முன்பு) 120 தற்போது 160.
திருச்சி-ஊட்டி (முன்பு) 170 தற்போது 235.
திருச்சி-பெங்களூரு (முன்பு)295 தற்போது 325.
திருச்சி-வேலூர் (முன்பு) 165 தற்போது 215. சாதாரண
திருச்சி-சென்னை (முன்பு) 125 தற்போது 181.
திருச்சி-புதுக்கோட்டை (முன்பு) 18 தற்போது 25.
திருச்சி-தஞ்சை (முன்பு) 18 தற்போது 23.
திருச்சி-சேலம் (முன்பு) 50 தற்போது 84.
திருச்சி-திண்டுக்கல் (முன்பு)35 தற்போது 57.
திருச்சி-கரூர் (முன்பு) 25 தற்போது 35.
திருச்சி-திருப்பூர் (முன்பு) 60 தற்போது 100.
திருச்சி-ஈரோடு (முன்பு) 60 தற்போது 84.
திருச்சி-மதுரை (முன்பு) 41தற்போது 70. டவுன் பஸ்கள்:
திருச்சி-ஸ்ரீரங்கம் (முன்பு)4தற்போது 6.
திருச்சி-சத்திரம் பஸ்ஸ்டாண்ட் (முன்பு)3 தற்போது 4.
திருச்சி-சமயபுரம் (முன்பு) 4.50 தற்போது 7.
திருச்சி-புங்கனூர் (முன்பு) 3 தற்போது 4. புதிய கட்டணங்கள் உடனடியாக அமலுக்கு வந்து விட்டதாக அரசு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment