In a first, a political party has decided to field 50 candidates from the community of transgenders in the upcoming assembly elections in the state. Not only this, the little-known Rashtriya Viklang Party (RVP) has projected a eunuch as the chief ministerial candidate.
“The party has decided to field at least 50 eunuchs from different constituencies and five names have already been announced,” party’s national general secretary and UP incharge Virendra Kumar said. He said that national president of Kinnar Morcha Shobha Bua has been named candidate for Dhaulana assembly seat in Ghaziabad. “Shobha Bua will also be chief ministerial candidate of the party,” he added. Kumar said the first eunuch MLA of the country Shabnam Mausi, who won election from Suhagpur seat in Madhya Pradesh in 2000, would be party candidate from Kanpur Cantt seat.
நாட்டிலேயே முதன் முறையாக திருநங்கை ஒருவர் மாநில சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி பதவிக்கு போட்டியிட உள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில், ராஷ்ட்ரீய விக்லாங்க் கட்சி என்ற கட்சியின் சார்பில் அவர் களத்தில் குதிக்கிறார். இந்த கட்சி சார்பில் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிடுவதற்கு சுமார் 50 திருநங்கைகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. காசியாபாத் சட்டசபை தொகுதியில் கட்சி தலைவர் கின்னார் மோர்ச்சா ஷோபா புவா போட்டியிடுகிறார். அவர்தான் அந்த கட்சியின் முதல் மந்திரி வேட்பாளர் ஆவார். கடந்த 2000 வது ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் சுகாபூர் தொகுதியில் போட்டியிட்ட திருநங்கை ஷப்னம் மவுசி வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவர் இந்த தடவை ராஷ்ட்ரீய விக்லாங்க் கட்சியின் சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் தொகுதியில் வேட்பாளராக...
No comments:
Post a Comment